The Indian Times

BORE அடிக்கு..இந்த கதையை தனுஷ் எப்படி SELECT பண்ணுனாரு..திருச்சிற்றம்பலம் PUBLIC REVIEW

தனுஷ்.துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார்.இதற்கு இவரது கடின உழைப்பே காரணம்.பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் தனுஷ்.இவர் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்த 3 படம் இவருக்கு சினிமாவில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்தில் இவர் பாடிய ஒய் திஸ் கொலைவெறிடி என்ற பாடல் மிக பெரிய அளவு பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து இவர் உலகம் முழுவதும் மிக பிரபலமாகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது தமிழில் மட்டுமில்லாமல்,ஹிந்தி,ஆங்கிலம் என பல மொழிகளிலும் நடிக்க தொடங்கிவிட்டார்.மேலும் முதல் முறையாக தெலுங்கு படத்திலும் களம் இறங்கி உள்ளார்,தெலுங்கில் சார் எனும் படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் யாரடி நீ மோகினி படத்தின் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் .சன் பிக்சர் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் ,நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

Advertisement

இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.ஜவஹர் தனுஷ் கூட்டணியில் இதுவரை வெளியாகிய குட்டி மற்றும் யாரடி நீ மோகினி திரைப்படங்கள் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதால் இப்படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாகி இருந்தது.ரசிகர்கள் காலை முதலே படத்தினை ஆர்வமாக கண்டு வருகின்றனர்.படம் முடிந்து வெளியே வரும் ரசிகர்கள் கூறுவதாவது,படம் ரொம்ப எரிச்சலூட்டுகிறது,இந்த கதையை எப்படி தனுஷ் தேர்ந்தெடுத்தாருன்னு தெரியல ,ஆக்சன் பெருசா இல்லை ,காமெடி தான் இருக்கு வேறே ஒன்னுமே இல்லை படத்துல என கூறி வருகின்றனர்

Embed video credits : tamil tube

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in