NIGHTPARTY-ல் யுவனுடன் சேர்ந்து பாடி அசத்திய அதிதி ஷங்கர்

விளம்பரம்
விளம்பரம்

கோலிவுட்டில் தற்போது மிகவும் அதிகம் பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது அதிதி சங்கர் அறிமுகம் தான்.முதல் படம் வெளியாவதற்குள்ளேயே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை அதிதி உருவாக்கியுள்ளார்.டாக்டர் படிப்பினை முடித்த இவர் பாடகராக இருந்த நிலையில் தனது அப்பா இயக்குனர் சங்கரிடம் படத்தில் நடிக்க அனுமதி கோரியுள்ளார்.அவரும் சம்மதம் தெரிவிக்கவே முதல் படமே மாஸாக அமைந்துள்ளது அதிதிக்கு.இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வசூல் வெள்ளத்தில் ஊர்ந்து செல்லும் கோப்ரா...முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

NIGHTPARTY-ல் யுவனுடன் சேர்ந்து பாடி அசத்திய அதிதி ஷங்கர் 1

விளம்பரம்

இவர் செய்யும் சிறிய விஷயங்கள் கூட இவரது ரசிகர்களால் இணையத்தில் அதிகளவு ஷேர் செய்யப்பட்டு பெருமளவு வைரலாக்கப்பட்டு வருகிறது.தனது முதல் படத்தின் வெளியீட்டிற்காக பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றார் அதிதி.இப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் அவருக்கு ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார். குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை அளவிற்கு உருவெடுத்துள்ளார் அதிதி.அதிதி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  BILLA பட நயன்தாரா போல் MASS-ஆக ஓடும் கப்பலில் அமர்ந்திருக்கும் நயன்தாரா

NIGHTPARTY-ல் யுவனுடன் சேர்ந்து பாடி அசத்திய அதிதி ஷங்கர் 2

விளம்பரம்

ஏற்கனவே தெலுங்கு படத்தில் பாடல் பாடியுள்ள இவர் தற்போது விருமன் படத்திலும் பாடல் பாடி அசத்தியுள்ளார்.இந்நிலையில் யுவனுடன் சேர்ந்து நைட் பார்ட்டியில் வெறித்தனமாக பாடல் பாடி அசத்தியுள்ளார்.நடனம்,பாடல்,நடிப்பு என அனைத்திலும் வல்லவராக விளங்குகிறார் அதிதி ஷங்கர்.இந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று அதிதியின் திறமையை பாராட்டி அவர் மேலும் வளர வேண்டும் என வாழ்த்தியும் வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  தண்ணீரை கண்ட உடன் குழந்தை போல விளையாடிய ஸ்ரேயா சித்து

விளம்பரம்

Embed video credits : BEHINDWOODS TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment