The Indian Times

CAR-லாம் இப்போதைக்கு வேண்டாம்,44 வயதில் சைக்கிள் ஒட்டிக்கிட்டு ஜாலியாக சுத்தும் விஷால்

நடிகர் விஷால் செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர்.முதல் படமே மாபெரும் ஹிட்.இதன்மூலம் தமிழ் சினிமாவில் நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார்.இப்படத்தினை தொடர்ந்து சண்டக்கோழி,திமிரு என வரிசையாக வெற்றிப்படங்களை இறக்கினர்.அறிமுகம் ஆகி முதல் மூன்று படங்களையும் ஹிட் கொடுத்த ஒரே நடிகர் விஷால்.இதன் மூலம் இவர் முன்னணி நடிக ர் என அந்தஸ்தினை தமிழ் சினிமாவில் பெற்றார்.மேலும் தனக்காக ரசிகர்கள் கூட்டத்தினையும் சேர்த்துக்கொண்டார் விஷால்.தொடர்ந்து தமிழில் படங்கள் நடிக்க தொடங்கினார்.தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் படங்கள் நடிக்க தொடங்கி நல்ல வரவேற்பினை பெற்றார் விஷால்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இவர் இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் லத்தி படத்தில் நடித்துள்ளார்.கதாநாயகியாக சுனைனா நடித்துள்ளார்,சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.இன்று இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.போலீசாக விஷால் களம் இறங்கினால் போதும் அடித்துத்துவைத்து விடுவார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே,அப்போ அதை பற்றி இப்படத்தில் கேட்கவா வேண்டும்,இப்படத்திற்க்காக விஷால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது

Advertisement

விஷால் எப்பொழுது தனது உடலை கட்டுமஸ்தாக வைத்துக்கொள்ள நினைப்பவர்.இதற்காக உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று உடற்பயிற்சி செய்து உடம்பை இரும்பு போல வைத்துள்ளவர்.தற்போது இவர் தனது நண்பர் ஆரியா போலவே சைக்கிளிங் சென்று சுற்றிக்கொண்டு வருகிறார் ,அண்மையில் நடைபெற்ற லத்தி ட்ரைலர் வெளியீட்டு விழாவுக்கும் சைக்கிளில் தான் வந்து அசத்தினார்.தற்போது இவர் சைக்கிளிங் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்

Embed video credits : Vishal Film Factory

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in