பாலாவை ஒளிந்து நின்று பயமுறுத்திய BIGG BOSS ஜுலி

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போராடி சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தினையும் ஈர்த்தவர் ஜூலி.இதில் பிரபலமாகிய ஜூலிக்கு விஜய் தொலைக்காட்சியில் புதியதாக அறிமுகமாகியா பிக் பாஸ் சீசன் 1ல் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்திய ஜூலி போட்டியாளராக களம் இறங்கி மக்களிடம் கூடுதல் வரவேற்பினை பெற்றார்.அதில் கிடைத்த வரவேற்பை வைத்து சில படங்களில் நடித்துள்ளார் மேலும் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ரம்ஜான் கொண்டாடி வாழ்த்து தெரிவித்த தமிழ் சினிமா பிரபலங்கள்

பாலாவை ஒளிந்து நின்று பயமுறுத்திய BIGG BOSS ஜுலி 1

விளம்பரம்

சில நாட்களாக சின்னத்திரை பக்கமோ மீடியா பக்கமோ வராத ஜூலி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் அடிக்கடி போட்டோஷூட் எடுத்து பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு அண்மையில் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிக சிறப்பாக ஆட்டத்தினை வெளிப்படுத்தி சக போட்டியாளர்களுக்கு கடும் போட்டியாளராக பிக் பாஸ் ஜூலி அமைந்தார்.பழைய பிக் பாஸ் சீசனில் இவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மாற்றியமைக்க வேண்டும் என்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

கட்டாயம் படிக்கவும்  குத்தாட்டம் போடும் தமன்னா மற்றும் ராஷிகண்ணா.. அரண்மனை4 VIDEO SONG வெளியாகியது

பாலாவை ஒளிந்து நின்று பயமுறுத்திய BIGG BOSS ஜுலி 2

விளம்பரம்

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி மக்கள் மனதினை வென்றார்.தற்போது நாடகம் மற்றும் படம் என பிசியாக இருந்து வருகிறார்.மேலும் இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி வீடியோ வெளியிடுவது வழக்கம்.இந்த வீடியோ நல்ல வரவேற்பினை பெற்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இந்நிலையில் ஜூலி அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இவருடன் போட்டிபோட்ட பாலா உடன் கலந்துகொண்டுள்ளார்.அங்கு ஒளிந்துகொண்டு அவரை பயமுறுத்தியுள்ளார்.இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே பதிவேற்றியுள்ளார்.இந்த வீடியோ நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் மிரட்டும் நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment