கல்லூரி படிப்பை முடித்து குடும்பத்துடன் பட்டம் வாங்கிய பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் பாண்டியன் ஸ்டோர்.இந்த தொடரில் மக்களிடம் மிக வரவேற்பினை பெற்ற கதாபாத்திரம் தான் முல்லை.இந்த கதாபாத்திரத்தில் முன்னதாக விஜே சித்ரா நடித்து வந்தார். இவருக்கு மிக பெரும் …