தலைவி படத்தின் Sneak Peek | Kangana Ranaut | Aravindh saamy

விளம்பரம்

ஒரு மிக பெரிய இடைவேளைக்கு பிறகு தற்போது திரையரங்குகள் மீண்டும் திறந்துள்ளது. ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் குஷி அடைந்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது திரையரங்குகளில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படங்கள் லாபம் மற்றும் தலைவி. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள லாபம் இன்று மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இப்போது டிரெண்டிங்   Ginger Soda video Song | Annabelle Sethupathi | Vijay Sethupathi | Taapsee Pannu

தலைவி படத்தின் Sneak Peek | Kangana Ranaut | Aravindh saamy 1

விளம்பரம்

நாளை கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் தலைவி. இந்த படத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வழக்கை வரலாற்றை மய்யமாக எடுக்கப்பட்டுள்ளது தலைவி திரைப்படம். இந்த படத்தை இயக்குனர் விஜய் இயக்கியுள்ளார்.

இப்போது டிரெண்டிங்   SPIDER MAN - NO WAY HOME OFFICIAL TAMIL TRAILER - TOM HOLLAND

தலைவி படத்தின் Sneak Peek | Kangana Ranaut | Aravindh saamy 2

கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக , அரவிந்த்சாமி புரட்சி தலைவர் MGR ஆக , நாசர் கலைஞர் மு.கருணாநிதியாக என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் தான் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகின. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் sneak peek வெளியாகியுள்ளது.

விளம்பரம்
இப்போது டிரெண்டிங்   Jailல் PUBG கெட்டப்பில் மொட்ட ராஜேந்திரன்! வைரல் புகைப்படம்

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment