The Indian Times

உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறிய வித்யுலேகா ராமன்

நீ தானே என் பொன்வசந்தம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக தெலுங்கில் வலம் வந்து கொண்டு இருக்கிறார் நடிகை வித்யூலேகா. இவர் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துவருகிறார். தமிழிலும் சில கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisement

இவர் மோகன் ராம் என்ற நடிகரின் மகள் என்று சினிமா துறையில் அறிமுகம் ஆகி இருந்தார். ஆனால் தற்போது தனக்கென்று ஒரு முத்திரையையும் பெயரையும் பதித்து கொண்டார். இவரது எடையை பார்த்து பல பேர் இவரை குண்டானவர் என்று கேலி செய்து இருக்கின்றனர் என்று பல பேட்டிகளில் கூறி இருக்கிறார். மேலும் இவரது எடை அதிகமாக இருக்கும் போதே பல மாடல் துறைகளில் பல சாதனைகளை செய்து இருக்கிறார்.

Advertisement

இந்த நிலையில் இவர் தன் எடையை குறைத்து இருக்கிறார் என்று பல செய்திகள் தெரிவிக்கின்றன. ஆம் அது உண்மை தான். கொரோன லாக் டவுன் காலத்தை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டு இவர் 25-30 கிலோ வரை குறைத்து இருக்கிறாரம். குண்டாக இருக்கும் போதே பல நெஞ்சங்களை கொள்ளை அடித்த இவர் இப்போது என்ன செய்ய போகிறாரோ.

இவரை குண்டு என்று கேலி செய்தவர்களை எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு ஒரு சாதனையை செய்து காட்டி இருக்கிறார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in