The Indian Times

கேக் வெட்டி கொண்டாடும்போது Emotional-ஆன புகழ் – வைரல் வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவர் புகழ். குக் வித் கோமாளி யில் சீசன் 1 லும் இவர் பங்கேற்றார்.தற்போது சீசன் 2 விலும் பங்கேற்று விளையாடி வருகிறார். குக் வித் கோமாளி மூலம் புகழுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.புகழுக்காகவே குக்வித் கோமாளியை ரசிகர்கர்கள் பார்த்து வருகின்றனர்.புகழுக்காகவே தனி ஆதரவு கொடுத்து வருகின்றனர். அவரு ஷிவாங்கி சேர்ந்து பன்ற காமெடி க்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கு. இந்த ஷோ வாரம் வாரம் நல்ல ஒரு ரேட்டிங் ல போயிட்டு இருக்குன்னு தான் சொல்லனும்.

Advertisement

இந்த நேரத்துல புகழ்ரசிகர்களுக்கு மட்டும் இல்ல குக்கு வித் கோமாளி ஷோக்கு உள்ள ரசிகர்களுக்கே சந்தோஷமான செய்தி என்னனா புகழ்அவர்கள் கொண்டாடும் வீடியோ ஒன்னு வெளி வந்திருக்கு. இதுல எல்லா குக்கு மற்றும் கோமாளி சேர்ந்து சிறப்பாக கொண்டாடி இருக்கின்றனர். இதுல அவரு ரொம்ப சென்டிமெண்ட் ஆகி பேசி இருக்காரு.  இந்த ஷோ வந்ததிலிருந்து எல்லாம் மாறி போய்டுச்சு னு சொல்லி இருக்காரு. இந்த ஷோ இல்லாத நாள் எல்லாம் எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ணுவ அப்டின்னு சொல்லி இருக்காரு.

Advertisement

Video Credits: Behindwoods Tv Youtube Channel

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in