The Indian Times

காதலர் தினத்தை கொண்டாட தயாரான – பாலா யார் கூட தெரியுமா..?

பிரமாண்டமான முறையில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 4 கடந்த மாதம் 17 தேதி முடிந்து. இந்த பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. பல சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு அதை எல்லாத்தையுமே மறந்து விட்டு அந்த வீட்டில் இருந்து அனைத்து போட்டியாளர்களும் தங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப அங்கிருந்து வெளியேறி இருந்தனர்.

இதையடுத்து பாலாஜி என்னதான் பிக் பாஸ் வீட்டுக்குள் கடும் விமர்சனங்களை பெற்று கொண்டாலும் அவருக்கென்று சில பெ‌ண்க‌ள் கூட்டம் இருக்கின்றது. அவர் ரசிகைகள் வந்து அவருக்கு கவிதை சொன்ன அனைத்து காட்சிகளை பிக் பாஸ் கொண்டாட்டத்தில் பார்த்தோம்.

Advertisement

மேலும் இவரின் தந்தை சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இருந்தாலும் பாலாஜி அதிலிருந்து மீண்டு வந்து காதலர் தினத்தை முன்னிட்டு டிவிட் ஒன்றை செய்து இருக்கிறார். அதில் உள்ள கமெண்ட் எல்லாம் மிக சுவாரசியமாக இருந்தது. இவர் செய்த டிவிட்டில் நமக்கு காதலர் தினம் எல்லாம் கிடையாது. என்னைக்கும் முரட்டு சிங்கிள் தான். இது எனக்கு முரட்டு சிங்கிள் டே என்று கூறியுள்ளார்.

இதை பார்த்த அவரது ரசிகைகள் சிங்கிள்னா மிங்கிள் ஆக தயாரா? என்று கமெண்ட் போட்டு வருகின்றனர். அதற்கு இவர் அசுக்கு புசுக்கு என்று ரிப்ளை செய்து வருகிறார். பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானவர் பாலா. இவர் தற்போது காதலர் தினத்தை ஒட்டி டிவிட் செய்து இருக்கிறார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in