The Indian Times

வேட்டைக்காரன் படத்தில் விஜய்க்கு தோழியா நடிச்சவங்களா இவங்க?…ஆளே மாறிட்டாங்களே

தளபதி விஜயின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படம் என்றால் அது வேட்டை காரன் தான்,இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்திற்கு இன்று வரை மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

சன் பிக்சர் தயாரிப்பில் வெளியான இந்த படத்திற்கு அடிக்கடி வெளியான ப்ரோமோவின் மூலமே பெரும் ரசிகர்கள் கூட்டமே கூடியது.இப்படத்தில் விஜயின் தோழியாக உமா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சஞ்சிதா படுகோன்.

Advertisement

இவர் ராவணா என்ற கன்னட சினிமாவில் நடித்து அறிமுகம் ஆகியவர்,பின்னர் தளபதியின் வேட்டை காரன் படத்தில் வாய்ப்பு கிடைக்கவே நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.

இப்படத்தினை தொடர்ந்து வரிசையாக தெலுங்கு மற்றும் கன்னட படத்தில் நடித்து வந்தார்.இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு சினிமாவில் கிடைக்கவில்லை

இதனால் சினிமாவை விட்டே விலகினார்.மேலும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் விஜய்க்கு தோழியாக நடிச்சவங்களா இவங்க.. அடையாளமே தெரியாமல் ஆகிட்டாங்களே என கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in