கணவர்களை விளையாட்டில் தோற்கவிடாமல் விளையாடும் காவியா மற்றும் பிரியா… ஈரமான ரோஜாவே 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ஈரமான ரோஜாவே.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அண்மையில் மறைந்த இயக்குனர் தாய் செல்வம் இந்த தொடரினை இயக்கி வந்தார்.ராஜா வேலு இந்த நாடகத்தினை தயாரித்து வருகிறார்.இந்த தொடரில் கேபிரியல்,திரவியம் ராஜகுமாரன்,சித்தார்த் குமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு முதல் பாகத்திற்கு கொடுத்த அதே வரவேற்பினை இந்த நாடகத்திற்கும் கொடுத்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனுக்கு சோற்றில் விஷம் கலந்து ஊட்டிய அம்மா... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

கணவர்களை விளையாட்டில் தோற்கவிடாமல் விளையாடும் காவியா மற்றும் பிரியா... ஈரமான ரோஜாவே 2 1

விளம்பரம்

காவியாவை பிரிந்து பார்த்தி ரம்யாவை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறார்.அதன்படி ரம்யாவை பார்த்திக்கு திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் நிச்சயம் செய்கின்றனர்.இந்நிலையில் காவியா பார்த்தி மேல் உள்ள காதலை புரிந்துகொண்டு திருமணத்தினை நிறுத்துகிறார்.பார்த்தியும் காவியாவை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவிக்கின்றனர்.இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.இருவருக்கும் கல்யாண ஏற்பாடுகள் பலமாக நடைபெற்று வருகிறது.காவியாவும் ஜீவாவும் காதலித்ததை தேவி ஆதாரத்துடன் அனைவரின் முன்னாலும் நிரூபிக்கிறார்.இதனால் ஜீவாவை விட்டு பிரிந்து செல்ல பிரியா முடிவெடுக்கிறார்.ப்ரியாவை ஜீவா சமாதானம் செய்ய முயன்றும் முடியவில்லை

கட்டாயம் படிக்கவும்  கோவிலில் பிச்சை எடுக்கும் மனோஜ்.. அதிர்ச்சியடைந்த விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

கணவர்களை விளையாட்டில் தோற்கவிடாமல் விளையாடும் காவியா மற்றும் பிரியா... ஈரமான ரோஜாவே 2 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,இதில் பார்த்திக்கும் ஜீவாவுக்கு இடையே செஸ் போட்டி நடைபெறுகிறது,இதில் வெற்றிபெறுபவரே சிறந்த போட்டியாளர்கள் என அறிவிக்கின்றனர்,இதனால் இருவரும் ஜெயிக்க இரண்டு பேரின் மனைவிகளும் போராடி வருகின்றனர்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தண்டம் என கூறிய விஜயாவை LEFT RIGHT வாங்கிய மீனா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment