The Indian Times

நடிகர் ஆனந்தராஜையே பங்கமாக கலாய்த்த நடிகர் சதிஷ்

நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் நடிகர் சதிஷ்.இவருக்கு திருமணம் ஆகி அழகிய பெண் குழந்தை உள்ளது.நகைச்சுவையில் இருந்தது போதும் நம்மளும் ஹீரோ ஆகிட வேண்டியதான் என தற்போது ஹீரோவாக சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

அண்மையில் இவர் கதாநாயகனாக நடித்து வெளியாகிய நாய் சேகர் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக அசத்தி வருகிறார்.முதல் படத்தில் ஏற்பட்ட தவறு பிற படங்களில் ஏற்பட கூடாது என கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார் சதிஷ்.

இவர் ஷூட்டிங் இல்லாத நேரம் தனது பெண் குழந்தையுடன் தான் நேரத்தினை செலவிட்டு வருகிறார்.அதனை அவ்வப்பொழுது வீடியோவாகவும் ,புகைப்படமாகவும் தனது இன்ஸ்டாகிராம் பதிவேற்றிவருகிறார்.

தற்போது நடிகர் ஆனந்தராஜுடன் படப்பிடிப்பில் அவரை பங்கமாக கலாய்த்து வீடியோ வெளியிட்டுள்ளார்,இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in