43 வயதிலும் வெறித்தனமாக WORKOUT செய்யும் நடிகை மாளவிகா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மாளவிகா,இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.20ஸ் களில் தமிழ் சினிமாவை கலக்கியவர் இவர் என்றே சொல்லலாம்.அந்தளவிற்கு தனது நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர் .

43 வயதிலும் வெறித்தனமாக WORKOUT செய்யும் நடிகை மாளவிகா 1

விளம்பரம்

இவர் 1999 ஆம் ஆண்டு உன்னை தேடி என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் வாய்ப்பு வரவே வரிசையாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தார்.

கட்டாயம் படிக்கவும்  பாம்பன் பாலத்தின் அழகை ரசிக்கும் ரட்சிதா மஹாலக்ஷ்மி

விளம்பரம்

இவர் ஆடிய பாடல்களாக வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம் மற்றும் கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு என்ற பாடல் பலருக்கும் இன்றும் பிடித்தமான பாடல்களாக உள்ளது.

43 வயதிலும் வெறித்தனமாக WORKOUT செய்யும் நடிகை மாளவிகா 2

விளம்பரம்

சில நாட்களுக்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புக்குறைய தொடங்கியதால் தமிழ் சினிமா விட்டே முழுவதும் விலகினார் மாளவிகா.

கட்டாயம் படிக்கவும்  அந்நியன் பட நாயகி சதா 40வயதிலும் 20 வயது போல இளமையில் கலக்கும் புகைப்படங்கள்

43 வயதிலும் வெறித்தனமாக WORKOUT செய்யும் நடிகை மாளவிகா 3

விளம்பரம்

இவர் சுமேஷ் என்பவரை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்,இவருக்கு மகன் ஒருவர் உள்ளார்.தற்போது நடிகை மாளவிகா உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது,இதனை பார்த்த ரசிகர்கள் 43வயதிலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார் என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment