கமலின் விக்ரம் டீஸர் காப்பியடிக்கப்பட்டதா..? – வீடியோ உள்ளே

மாநகரம் படத்தின் மூலம் 2017ஆம் ஆண்டு இயக்குனராக அறிகுமானவர் லோகேஷ் கனகராஜ். அடுத்ததா கார்த்தி நடித்த கைதி படத்தில் ஒரு இயக்குனராக தனது தனித்துவத்தை வெளிப்படுத்தினர். அடுத்தபடியாக தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கி முடித்துவிட்டார் அந்த படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது. இந்நிலையிலில் கமல் ஹாசனிடம் தனது அடுத்த படத்திற்கான கதையை சொல்லி அசத்தி விட்டார். இரண்டு டீஸர்களும் கீழே பாருங்க. Watch the vido below.

கமலின் விக்ரம் டீஸர் காப்பியடிக்கப்பட்டதா..? - வீடியோ உள்ளே 1

விளம்பரம்

கமலின் 232 படத்தை விக்ரம் என்று தலைப்பு வைக்கப்பட்டு லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்ற அதிராக பூர்வ தகவல் சிலமாதங்களுக்கு முன்பு வெளியானது. இப்படி ஒரு நிலையில் கமலின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. Watch the 2 teasers videos below.

விளம்பரம்

இந்த படத்தின்மோஷன் டீஸர் வீடியோவில் கமல் சில அரசியல் வாதிகள், அதிகாரிகள், போலீஸ் ஆபீசர்களை அழைத்து விருந்து போடுவது போல அமைந்து உள்ளது. இந்த படத்தின் அமெரிக்கன் டிவி சீரிஸ் டீஸர் மெக்ஸிகோ 2 பார்த்து காப்பி அடிக்கப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு டீசரையும் பார்த்தால் ஒரே மாதிரி இருப்பதை நெட்டிசன்கள் கருது தெரிவித்து வருகின்றனர். Watch the 2 teasers videos below.

https://youtu.be/DgJYcmHBTjc

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment