உலகில் எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத சாதனை | மாஸ் காட்டும் விராட் கோலி

உலகில் எந்த கிரிக்கெட் வீரர் செய்யாத சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நிகழ்த்தி உள்ளார். ஆம், விராட் கோலி சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்கும் ஒரு விளையாட்டு வீரர். இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏதேனும் ஒரு கருத்தையோ அல்லது புகைப்படத்தையோ ஷேர் செய்து வருவார்.

உலகில் எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத சாதனை | மாஸ் காட்டும் விராட் கோலி 1

விளம்பரம்

இதையடுத்து இவர் சமூக வலைத்தளங்களில் ஒரு புதிய சாதனையை படைத்து இருக்கிறார். அது என்னவென்றால் இவர் கிட்டத்தட்ட 100 மில்லியனுக்கு அதிகமான ஃபாலோயர்ஸ்களை கொண்டுள்ளார் என்பது தான். இதுவரை இந்தியாவில் எந்த பிரபலங்களும் இந்த அளவிற்கு பின்தொடருபவர்களை வைத்திருக்கவில்லை.

உலகில் எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத சாதனை | மாஸ் காட்டும் விராட் கோலி 2

விளம்பரம்

இவரே அந்த சாதனையை முதல் முதலாக நிகழ்த்தி இருக்கிறார். இவரை அடுத்து ப்ரியங்கா சோப்ரா 60 மில்லியன் எனவும் இவர்களை தொடர்ந்து ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுக்கோன் இருந்து வருகின்றனர்.

உலகில் எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத சாதனை | மாஸ் காட்டும் விராட் கோலி 3

விளம்பரம்

உலக அளவில் இவர் நான்காவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் கால்பந்து வீரர் ரெனால்டோ 500 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை கொண்டுள்ளார். இவரை தொடர்ந்து மெஸ்ஸி மற்றும் நெய்மர் ஆகியோர் உள்ளனர். விராட் கோலி 100 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை கொண்டு உலக அளவில் நான்காம் இடத்தையும், இந்தியாவில் முதல் இடத்தையும் பெற்ற முதல் பிரபலமாக இருக்கிறார்.

உலகில் எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத சாதனை | மாஸ் காட்டும் விராட் கோலி 4

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment