The Indian Times

GYM-க்குள் தர லோக்கலாக நடனமாடிய விராட் அனுஷ்கா ஜோடி

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி,இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது,தனது விளையாட்டுகளினால் மக்களை எளிதாக கவர்ந்தவர் இவர்,பல போட்டிகளில் இந்தியா வெற்றிபெற முக்கிய காரணியாகவும் இருந்துள்ளார்.இவர் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். தொடர்ந்து இந்திய அணிக்காக போட்டிகளில் விளையாடியும் வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது விராட் கோலி ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகிறார்.இவருக்கு சென்னையில் சென்னை அணியை போலவே ஆதரவை தரும் ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.இந்த முறை இவர்கள் தான் ஜெயிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கையும் மற்றும் ஆசையும் கூட.விராட் கோலி நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.கணவனின் கிரிக்கேட் ஆட்டத்தினை அடிக்கடி காண வந்துவிடுவார் அனுஷ்கா சர்மா

Advertisement

தற்போது விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்காவும் இருவரும் ஜிம்மில் குத்தாட்டம் போட்டுள்ளனர்.அதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது இணையத்தில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு ட்ரெண்ட் ஆகியும் வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in