மனைவி பிறந்தநாளை திருவிழா போல கொண்டாடிய நடிகர் ஜெயம் ரவி

ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து தமிழ் சினிமா தவிர்க்க முடியாத முன்னணி நடிகர் ஆக மாறியுள்ளார் ஜெயம் ரவி .முதல் படமே ஜெயம் என்பதால் ரவியுடன் ஜெயம் பெயரில் மட்டுமல்ல படத்திலும் இணைந்து விட்டது.

மனைவி பிறந்தநாளை திருவிழா போல கொண்டாடிய நடிகர் ஜெயம் ரவி 1

விளம்பரம்

இவர் அண்ணன் ஜெயம் ராஜாவை வைத்து சினிமாவிற்குள் நுழைந்து இருந்தாலும் தனது கடின உழைப்பு மற்றும் நடிப்பினால் மட்டுமே இந்த உயரத்தினை அடைந்துள்ளார்.வாய்ப்பு பலராலும் ஏற்படுத்தி தர முடியும் ஆனால் திறமை இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நமீதா.. வைரலாகும் கலக்கலான போட்டோஷூட்

மனைவி பிறந்தநாளை திருவிழா போல கொண்டாடிய நடிகர் ஜெயம் ரவி 2

விளம்பரம்

மிருதன்,டிக் டிக் டிக் போன்ற வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் நல்ல படங்களை கொடுத்து மக்களை வெகுவாக கவர்ந்தார்.

மனைவி பிறந்தநாளை திருவிழா போல கொண்டாடிய நடிகர் ஜெயம் ரவி 3

விளம்பரம்

இவர் நடிப்பில் வெளியாகிய தனி ஒருவன் படம் இவருக்கு பெரிய திருப்புமுனையாக சினிமாவில் அமைந்தது.ஆதி பகவன் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார் ஜெயம் ரவி.அதிலும் குறிப்பாக பகவான் கதாபாத்திரத்தில் பிரித்து மேய்ந்திருப்பார்.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி இல்ல திருமண விழாவுக்கு வந்த சினிமா நட்சத்திரங்கள்

மனைவி பிறந்தநாளை திருவிழா போல கொண்டாடிய நடிகர் ஜெயம் ரவி 4

விளம்பரம்

ஹீரோ கதாபாத்திரம் மட்டுமில்லை வில்லன் கதாபாத்திரமும் கட்சிதமாக வரும் என பகவான் கதாபாத்திரத்தின் மூலம் தெரிவித்தார்.இவருக்கு அடுத்ததாக பூலோகம் எனும் படத்தினை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் என்பவர் இயக்கிய அகிலன் படம் வெளியாகி உள்ளது.

மனைவி பிறந்தநாளை திருவிழா போல கொண்டாடிய நடிகர் ஜெயம் ரவி 5

இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மனைவி பிறந்தநாளை திருவிழா போல கொண்டாடிய நடிகர் ஜெயம் ரவி 6

ஜெயம் ரவி 2009 ஆம் ஆண்டு ஆர்த்தியை திருமணம் செய்துகொண்டார்,இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.அதில் ஒருவர் டிக்டிக்டிக் படத்தில் ஜெயம் ரவிக்கு மகனாக நடித்திருந்தவர் தான்.இவர் சினிமாவில் செலவிடும் நேரத்திற்கு இரண்டு மடங்காக குடும்பத்துடன் செலவிடுவார்.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா ஜோதிகா

மனைவி பிறந்தநாளை திருவிழா போல கொண்டாடிய நடிகர் ஜெயம் ரவி 7

அந்தளவிற்கு தனது குடும்பத்தை ரசிப்பவர் ரவி.இவர் தற்போது தனது மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார்.நடிகர்கள் மற்றும் நடிகைகளை அழைத்து பார்ட்டி கொடுத்துள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது

மனைவி பிறந்தநாளை திருவிழா போல கொண்டாடிய நடிகர் ஜெயம் ரவி 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment