ஒரு நிமிடத்தில் பாடல் பாடி வீடியோ எடுத்து வெளியிட்ட VIJAYTV பிரியங்கா

ஆரம்பத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்தவர் பிரியங்கா.அதன்பின் பல நிகழ்ச்சிகளை பல சேனல்களில் தொகுத்து வழங்கி தற்போது விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக அசத்தி வருகிறார்.இவரது நிகழ்ச்சியை காண்பதற்கே பெரிய கூட்டம் உள்ளது.அந்த அளவிற்கு தனது நகைச்சுவை திறமையினால் பல ரசிகர்களை கட்டிபோட்டுள்ளார் பிரியங்கா.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி யாரில்லாமல் நடக்குமோ இல்லையோ இவர் இல்லாமல் நடக்காது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

ஒரு நிமிடத்தில் பாடல் பாடி வீடியோ எடுத்து வெளியிட்ட VIJAYTV பிரியங்கா 1

விளம்பரம்

மேலும் கடந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு 2வது இடத்தை பிடித்தார்.அதில் தனது சிறப்பான விளையாட்டினை காட்டி மக்களை கவர்ந்தார்.தொகுப்பாளராக மட்டும் இல்லாமல் போட்டியாளராகவும் களம் இறங்கி அசத்தியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு சரியான வாய்ப்புகள் வரவில்லை என்பதால் தனக்கான வாய்ப்பிற்காக காத்திருக்கிறார்.மேலும் வாய்ப்பு வரும் வரை சும்மாக இருக்க முடியாது என இவர் 1நிமிட பாடல் வீடியோ ஒன்று தயார் செய்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

ஒரு நிமிடத்தில் பாடல் பாடி வீடியோ எடுத்து வெளியிட்ட VIJAYTV பிரியங்கா 2

விளம்பரம்

ஒரு நிமிட பாடலை பாடி அதற்கு ரீல்ஸ் செய்தும் வீடியோவை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது ,மேலும் ரசிகர்கள் இவரின் பாடல் திறமையை பாராட்டி வருகின்றனர்.வீடியோவை பிரியங்கா ரசிகர்கள் லைக் மற்றும் ஷேர் செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.மேலும் இதுபோல சினிமாவில் பாட வேண்டும் நீஙகள் என கூறி தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment