The Indian Times

ஆல்யா மானசாவின் இனியா சீரியல் எப்பொழுது ஆரம்பம் தெரியுமா? வெளியாகிய PROMO

ராஜா ராணி தொடரில் கதாநாயகியாக நடித்து அறிமுகம் ஆகியவர் ஆல்யா மானசா.இந்த தொடரின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.இவர் இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.இவருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. தற்போது ஆல்யா தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

முதல் குழந்தை பிறந்த பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜா ராணி சீரியல் 2 ஆம் பாகத்தில் நடிக்க தொடங்கினார்.பின்னர் இரண்டாவது முறை கர்ப்பம் ஆகியதால் அந்த நாடகத்தில் இருந்து வெளியேறினார்.தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்பு உடல் எடையை முற்றிலும் குறைத்துள்ளார் ஆல்யா மேலும் புதிய சீரியல் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார்.இதுகுறித்து அண்மையில் தகவலை வெளியிட்டார் ஆல்யா,தற்போது புதிய சீரியல் ப்ரோமோ வெளியாகியுள்ளது

இவர் தற்போது இனியா என்ற புதிய சீரியலில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.இந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பு ஆக உள்ளது.எப்பொழுது என ரசிகர்கள் ஆர்வமாக இருந்த நிலையில் இந்த சீரியல் அடுத்தவாரம் திங்கள் முதல் நாள்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக அதிகாரர்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : SAREGAMA TAMIL

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in