கயல் சீரியலில் இருந்து வெளியேறும் முக்கிய கதாபாத்திரம்… அப்போ TRP கவலைக்கிடம் தான்… தீயாய் பரவும் தகவல்

நாடகங்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி சன் தொலைக்காட்சி.அதன் பின்னர் தான் பிற தொலைக்காட்சிகள் எல்லாம்.என்று சொல்லு அளவிற்கு குடும்பத்தரசிகளின் மனதினை கொள்ளை கொண்டுவிட்டது சன் டிவி.பல தொடர்களை களம் இறக்கி மக்களை மகிழ்வித்து வருகிறது.வாரத்தில் 5 நாட்களும் காலையும் மாலையும் தவறாமல் பல நாடகங்களை கொடுத்து இல்லத்தரசிகளை தங்கள் வசம் வைத்துள்ளது.ஹிட் அடித்த நாடகங்கள் என்று கூறினால் அதில் 100க்கு 99 நாடகங்கள் சன் தொலைக்காட்சியில் உள்ள நாடகங்களாக தான் இருக்க வேண்டும்.அந்த அளவிற்கு நாடகங்களை வரிசையாக களம் இறக்கி வைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நீயெல்லாம் மனுசன் இல்ல கோபி.. வாயெடுக்குறது எல்லாம் பொய்யு... கோபியை கிழித்தெடுத்த ராதிகா.. பாக்கியலட்சுமி

கயல் சீரியலில் இருந்து வெளியேறும் முக்கிய கதாபாத்திரம்... அப்போ TRP கவலைக்கிடம் தான்... தீயாய் பரவும் தகவல் 1

விளம்பரம்

சன் தொலைக்காட்சியில் நாடகத்தில் டி ஆர் பி அளவு முதல் உள்ள நாடகம் ரோஜா.பல நாட்களாக இந்த நாடகத்தினை முந்துவதற்கு எந்த நாடகத்தினாலும் முடியவில்லை.தற்போது இந்த நாடகத்தினை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் நாடகம் முந்தியுள்ளது.இந்த நாடகத்தில் கதாநாயகியாக சைத்ரா ரெட்டி நடித்து அசத்தி வருகிறார்.ஆரம்பத்தில் வில்லியாக அறிமுகம் ஆகி தற்போது கதாநாயகியாக கலக்கி வருபவர் சைத்ரா.சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் நாடகத்தின் மூலம் இவர் நல்ல வரவேற்பினை பெற்றவர் இவர்.இவர் நடிப்பு இந்த நாடகத்தினை டி ஆர் பியில் முதலிடத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்று கூறினால் மிகையாகாது.

கட்டாயம் படிக்கவும்  கோதை முன்னாலேயே அர்ஜுன் முகத்திரையை கிழித்த தமிழ்... தமிழும் சரஸ்வதியும்

கயல் சீரியலில் இருந்து வெளியேறும் முக்கிய கதாபாத்திரம்... அப்போ TRP கவலைக்கிடம் தான்... தீயாய் பரவும் தகவல் 2

விளம்பரம்

தற்போது இந்த நாடகத்தின் கதாநாயகன் ஆக சஞ்ஜீவ் நடித்து வருகிறார்.இவர் தற்போது நாடகத்தை விட்டு வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியினை வழங்கியுள்ளது.மேலும் சஞ்சீவ் தான் சரியான கதாபாத்திரமாக அமைந்துள்ளார் அவர் வெளியே போக வேண்டாம் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இருப்பினும் இதுகுறித்து இதுவரை எந்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.எனவே தகவல் வெளியாகும் வரை சஞ்சீவ் தான் கதாநாயகனாக நடிப்பார்.

கட்டாயம் படிக்கவும்  கோபியை அடிக்க சென்ற செழியன்.. பாக்கியாவை தவறாக பேசியதால் ஆத்திரம்... பாக்கியலட்சுமி ப்ரோமோ

கயல் சீரியலில் இருந்து வெளியேறும் முக்கிய கதாபாத்திரம்... அப்போ TRP கவலைக்கிடம் தான்... தீயாய் பரவும் தகவல் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment