ரித்திகா மற்றும் அவரது கணவர் செல்போனை LOVE TODAY போல மாற்றி கொடுத்த நடிகை பவித்ரா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் ரித்திகா.இந்த நாடகத்தில் இவர் கதாநாயகன் கார்த்திக்கு தங்கையாக நடித்திருந்தார்.இவரின் உண்மையான பெயர் தமிழ் செல்வி.இந்த நாடகம் நல்ல வரவேற்பினை பெற்றது.இந்த நாடகத்தில் நடித்த இவருக்கு எதிர்பார்த்த வரவேற்ப்பு கிடைக்கவில்லை.இதனால் இந்த நாடகத்திற்கு பிறகு இவருக்கு அதிக சீரியல் வாய்ப்புகள்ஏதும் இல்லாமல் வாய்ப்பினை தேடி வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா

ரித்திகா மற்றும் அவரது கணவர் செல்போனை LOVE TODAY போல மாற்றி கொடுத்த நடிகை பவித்ரா 1

விளம்பரம்

இதனால் நீண்ட நாட்களாக சின்னத்திரை எட்டி பார்க்காமல் இருந்தார் ரித்திகா.வாய்ப்பு தேடிய இவருக்கு தற்போது விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் வாய்ப்பு கிடைத்தது.அதன்படி தற்போது மாபெரும் விமர்சையாக சின்னத்திரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் .இந்த கதாபாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது .தனக்கு நடிப்பு மட்டுமில்லை தான் ஒரு பல திறமை உடைய நடிகை என்பதை இவர் அடிக்கடி நிரூபித்து வருகிறார்.முதல் கட்டமாக நடிப்பு இரண்டாவது சமையல் ,.அதன்படி முதலில் குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

கட்டாயம் படிக்கவும்  கவரின் நகையை மாற்றியது யார் என கண்டுபிடிக்கும் முத்து.. வலையில் சிக்கும் மனோஜ்.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

ரித்திகா மற்றும் அவரது கணவர் செல்போனை LOVE TODAY போல மாற்றி கொடுத்த நடிகை பவித்ரா 2

விளம்பரம்

தற்போது இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.விஜய் டிவியில் வேலை செய்து வரும் வினு என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார் ரித்திகா.இவரது திருமண வரவேற்புக்கு சென்ற சீரியல் நடிகை பவித்ரா ரித்திகா மற்றும் அவரது கணவர் வினுவின் செல்போன்களை லவ் டுடே படத்தில் வருவது போல மாற்றிக்கொடுத்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் முதல் நாளே இருவருக்கும் சண்டை இழுத்துவிட்டுடீங்களே என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மனோஜுன் குறும்படத்தை ரோகினிக்கு போட்டு காண்பித்த முத்து.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment