The Indian Times

மகளை பார்த்து கண்கலங்கிய ரியோ – முதல் வீடியோ

முதல் நாளில் முதல் ஆளாக உள்ளே வந்து கடைசி நாளில் கடைசி தருணத்தில் வெளியேறினார் ரியோ. இவர் பொதுவாக நிகழ்ச்சி தொகுப்பாளராக ஊடக துறையில் அறிமுகம் ஆகி தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார். தற்போது பல்வேறு படங்களில் கதாநாயகனாக நடித்துவருகிறார். இவர் கடந்து வந்த பாதை மிக கடினமாக இருந்தாலும் இவரது வினையூக்கி இவரது மனைவி தான் என்று பல்வேறு இடங்களில் சொல்லி இருக்கிறார்.

Advertisement

அதிக சர்ச்சைக்குரிய இடத்தில் இவருடைய பங்களிப்பு குறைவாக இருந்தாலும், தன்னுடைய கருத்தை தெளிவாக சொல்லாமல் இருப்பது போக போக தான் தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தெளிவாக தன்னுடைய கருத்தை தவறவிட்டாரோ என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு குறை இருக்கிறது என்பது உண்மை. இவரது பயணம் பிக் பாஸ் வீட்டுக்குள் நகைச்சுவை கலந்த பயணமாக இருந்ததால் பிக் பாஸ் இவருக்கு பெஸ்ட் எண்டர்டெயினர் என்ற விருதை வழங்கி சிறப்பித்தார். Watch the video below.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in