The Indian Times

80 வயது தளபதி ரசிகை – பணம் சேர்த்து மாஸ்டர் பாக்க வந்த இடத்தில நெகிழ்ச்சி

தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் படம் திரை அரங்குகிளில் வெற்றி நடை போட்டு வருகிறது. ஐம்பது சதவீகிதம் இருக்கைகளுடன் பெரும்தொற்று கட்டுப்பாடுகளுடன் படம் வெளியானாலும் படம் வேல லெவல் என்பதால் வசூலை அல்லி வருகிறது. மாஸ்டர் படம் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானதால் 2 நாட்களில் உலகம் முழுக்க ரூ. 80 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் ரூ. 2.26 கோடி வசூல் ஆகி இருக்கிறது.

Advertisement

இந்நிலையில் தளபதி ரசிகர்களை நிகழ்ச்சி அடையவைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது அந்த வீடியோவில் என்பது வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மாஸ்டர் படம் பார்க்க டிக்கெட் வான் சென்றுள்ளார் அங்கு இருந்த தளபதி ரசிகர்க அவரிடம் விசாரித்தபோது விஜய் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் வேலைபார்த்து பணம் சேர்த்துவைத்து மாஸ்டர் படம் பார்க்க வந்துள்ளதாக கூறியுள்ளார். இதை கேட்டு நேகிழ்ச்சி அடைந்த அந்த தளபதி ரசிகர் டிக்கெட்டுக்கு பணம் வேண்டாம் என சொல்லி அவருக்கு இலவசமா அனுமதி அளித்துள்ளார். Watch the video below.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in