பல்லாயிரம் அடி உயரத்தில் பறந்த தல அஜித் கொடி… வாரிசை அலறவிட்ட லைக்கா நிறுவனம்…

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் ரசிகர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் எல்லாம்.அந்த அளவிற்கு அஜித்குமார் மீது இவரது ரசிகர்கள் அளவுகடந்த அன்பு மற்றும் பாசத்தினையும் வைத்துள்ளனர்.இதற்கு முழுக்க காரணம் அஜித்,ஏனென்றால்,முதலில் உன் குடும்பத்தினை பார்த்துக்கொள் அடுத்து வந்து என் படத்தினை பார் என்று ரசிகர்களுக்கு அவர் அன்பாக கூறும் அறிவுரையே அஜித் பின்னால் இத்தகைய கூட்டத்தினை கூட்டியுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  GOAT பட நாயகி மீனாட்சியின் கலக்கலான போட்டோஷூட் புகைப்படங்கள்

பல்லாயிரம் அடி உயரத்தில் பறந்த தல அஜித் கொடி... வாரிசை அலறவிட்ட லைக்கா நிறுவனம்... 1

விளம்பரம்

நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் குடும்பத்தினரும் இப்படத்தினை பெரிதளவு கொண்டாடினர்.வலிமை படத்தின் வெற்றிக்குப்பிறகு தற்போது மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு துணிவு என படக்குழு பெயரிட்டுள்ளது.கதாநாயகியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார்,ஜிப்ரான் இசையமைத்துள்ளார் ,போனி கபூர் இப்படத்தினையும் தயாரித்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  தங்கலான் படத்தின் மினிக்கி மினிக்கி பாடல் வெளியாகியது

பல்லாயிரம் அடி உயரத்தில் பறந்த தல அஜித் கொடி... வாரிசை அலறவிட்ட லைக்கா நிறுவனம்... 2

விளம்பரம்

தற்போது இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை தொடங்கியுள்ளது படக்குழு.அதன்படி துணிவு படத்தின் அனைத்து வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.அதன்படி படத்தின் விளம்பரத்திற்காக ஸ்கை டைவிங் செய்பவர்களை அழைத்து அவர்களை வானத்தில் இருந்து குதிக்க வைத்து படத்தின் போஸ்டரை பறக்க விட்டு மாஸ் காட்டியுள்ளது.இந்த வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் தரையில் ப்ரோமோஷன் செய்யும் அளவு சாதாரண படமா ஆகாயத்தில் ப்ரோமோஷன் செய்யும் அஜித் படம் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  WEEK END-ஐ கணவருடன் வெளிநாட்டில் கொண்டாடும் நடிகை ராதிகா சரத்குமார்

விளம்பரம்

Embed video credits : LYCA PRODUCTIONS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment