The Indian Times

எவ்வளவு தைரியம் இருந்தா என் பொண்டாட்டிக்கு நீ I LOVE YOU சொல்லுவே… பழனிசாமியிடம் சண்டைக்கு சென்ற கோபி… பாக்கியலட்சுமி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

கோபி , பாக்கியா படிக்கும் ஆங்கில பயிற்சி கூடத்திற்கு வருகை தருகிறார் அங்கு பாக்கியாவிடம் ஆங்கிலத்தில் பேசி பழகும் பழனிச்சாமி அவரிடம் ஐ லவ் யு என கோபி காதுப்படவே கூறுகிறார்,இதனை கேட்ட கோபி சுக்குநூறாக நொறுங்கிவிடுகிறார்,தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் பழனிசாமியை பார்த்து நீங்க எப்படி பாக்கியாகிட்ட ஐ லவ் யு சொல்லலாம்,சொல்றதுக்கு வேறே ஆள் இல்லையா.

Advertisement

பாக்கியா தான் கிடைச்சாங்களா என கூறி சண்டையிடுகிறார்,அதற்கு பழனிச்சாமி ,இது வெறும் டாஸ்க் அதனால் தான் கூறினேன் என கோபியிடம் கூறுகிறார்,இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்ன கோபி ,பாக்கியா உங்க பொண்டாட்டின்னு சொல்ல வெட்கமா இல்லையா என கிழித்து வருகின்றனர்.

https://youtu.be/26FEDSi2Bps

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in