சென்னை வெற்றி பெற்ற உடன் துள்ளி குதித்து குழந்தைபோல் கொண்டாடிய இயக்குனர் வெங்கட்பிரபு

கோலிவுட்டில் முன்னணி இயக்குனர் வெங்கட் பிரபு.இவரின் படத்திற்கு மட்டுமில்லாமல் இவருக்கே பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.பிரபல இயக்குனர் கங்கை அமரன் மூத்த மகன் இவர் ஆவார்.இது பலருக்கும் தெரிந்ததே.

சென்னை வெற்றி பெற்ற உடன் துள்ளி குதித்து குழந்தைபோல் கொண்டாடிய இயக்குனர் வெங்கட்பிரபு 1

விளம்பரம்

பல படங்களை இயக்கி இருந்தாலும் அஜித்தை வைத்து இவர் இயக்கிய பில்லா படம் பெரும் வரவேற்பினை பெற்று இவரை முன்னணி இயக்குனராக மாற்றியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நாதஸ்வரம் சீரியல் சகோதரிகள் REUNION புகைப்படங்கள்

விளம்பரம்

அண்மையில் நடிகர் சிம்புவை வைத்து இவர் இயக்கிய மாநாடு படம் சூப்பர் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து தற்போது தெலுங்கில் நாகசைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தினை இயக்கி இருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  நகைச்சுவை நடிகர் செந்தில் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

சென்னை வெற்றி பெற்ற உடன் துள்ளி குதித்து குழந்தைபோல் கொண்டாடிய இயக்குனர் வெங்கட்பிரபு 2

விளம்பரம்

இப்படம் இவரின் முதல் தெலுங்கு படம் ஆகும்,இப்படத்தின் மூலம் தெலுங்கிலும் கால் தடம் பதித்துள்ளார்,இப்படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது

சென்னை வெற்றி பெற்ற உடன் துள்ளி குதித்து குழந்தைபோல் கொண்டாடிய இயக்குனர் வெங்கட்பிரபு 3

விளம்பரம்

இவர் அடுத்ததாக தளபதி விஜயை வைத்து படம் இயக்க உள்ளார்,இந்நிலையில் இவர் தனது அணியுடன் சேர்ந்து ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தினை பார்த்து மகிழ்ந்துள்ளார்.இதில் சென்னை அணி வெற்றிபெறவும் வெங்கட் பிரபு குழந்தை போல துள்ளி குதித்து அலப்பறை செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment