The Indian Times

சினிமாவை விட்டு விலகிய பிரபல நடிகை கௌசல்யாவின் சமீபத்திய புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கௌசல்யா, இவர் 90களில் முன்னணி நடிகையாக சினிமாவில் கொடிகட்டி பறந்தவர்.

இவர் தமிழில் 1997ஆம் ஆண்டு காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்

Advertisement

இப்படம் 150 நாட்கள் ஓடி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

இப்படத்தினை தொடர்ந்து வரிசையாக விஜய் சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார் கௌசல்யா

இவர் நடிப்பில் வெளியான சொல்லாமலே படம் ரசிகர்களிடம் இன்றும் நல்ல வரவேற்பினை பெற்று தான் உள்ளது.

இப்படி முன்னணி நடிகையாக வலம் வந்த கௌசல்யா நாளடைவில் சினிமாவை விட்டே முற்றிலும் விலகினார்

தற்போது தமிழ் படங்களில் வாய்ப்புகள் குறைவால் தெலுங்கு போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

இவர் அண்மையில் திருமணம் ஒன்றில் கலந்துகொண்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in