The Indian Times

ஓணம் சேலையில் CUTE-ஆக குழந்தை போல ஊஞ்சலாடிய BIGG BOSS அபிராமி

மாடலிங் துறையில் அசத்தியெடுத்தவர் அபிராமி.மிஸ் தமிழ்நாடு என்ற டைட்டிலை வெற்றிபெற்றவர் இவர்.நடிப்பின் மீது கொண்ட காதலால் நடிக்க வாய்ப்பு தேடினார்,அப்பொழுது இவருக்கு வாய்ப்பு Ctrl Alt Del என்ற வெப் சீரிஸ் மூலம் கிடைத்தது.இந்த தொடரில் நடித்து அறிமுகம் ஆகினார்.இவர் முதல் முதலாக வெள்ளித்திரையில் நடித்த படம் நோட்டா.இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.இதனை தொடர்ந்து கிடைக்கும் கதாபாத்திரங்களில் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

மேலும் பிக் பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டு தனது சிறப்பான விளையாட்டினால் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று.பலராலும் அறியப்பட்டவர் ஆகினார்.இந்த நிகழ்ச்சியில் கடைசி வரை வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறைவான வாக்குகளை பெற்று பாதிலேயே வெளியேறினார்.பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.நேர்கொண்ட பார்வையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.தற்போது பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் அடுத்தடுத்து வெளியாக உள்ளது

Advertisement

இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரும் ரசிகர்கள் கூட்டமே இவரை பின்தொடர்ந்து வருகிறது.இவர் வெளியிடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது .தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா சேலையில் கியூட் ஆக ஊஞ்சல் ஆடியுள்ளார்.இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது.அனைவரும் அபிராமியை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in