இந்த படத்தை பார்த்தீங்கன்னா ஏலியன் உங்க மூஞ்சில காரித்துப்பும் …கேப்டன் BLUESATTAI மாறன் விமர்சனம்

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.எந்த படத்தில் நடிக்கிறாரா அந்த படத்தின் காதாபாத்திரமாக அப்படியே மாறிவிடும் திறமை கொண்டவர் இவர்.பிற நடிகர்கள் படத்தில் நடிக்கிறார்கள் என்பது தெரியும் ஆனால் இவர் இப்படத்தின் கதாபாத்திரமாக தான் வாழ்கிறார் என்பது படம் பார்க்கும் அனைவர்க்கும் தெரிந்ததே.இவரை திரையில் ஆர்யா என்று யாரும் பார்க்கமாட்டார்கள் அந்த கதாபாத்திரமாக தான் பார்ப்பார்கள் அதுதான் இவரது பலமே.கடைசியாக அவருக்கு வெளியாக டெடி மற்றும் சார்பட்டா பரம்பரை நல்ல வெற்றியை பெற்றுக்கொடுத்தது . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மனைவி ப்ரியா உடன் ரொமேன்டிக் புகைப்படம் எடுத்த அட்லீ

இந்த படத்தை பார்த்தீங்கன்னா ஏலியன் உங்க மூஞ்சில காரித்துப்பும் ...கேப்டன் BLUESATTAI மாறன் விமர்சனம் 1

விளம்பரம்

தற்போது ஆர்யா இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் உடன் இணைந்து கேப்டன் படத்தில் நடித்துள்ளார்.முன்னதாக இதே கூட்டணியில் உருவாகி வெளியாகிய டெடி படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன்.மிருதன்,டெடி ,டிக் டிக் என பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு அளித்துள்ளார்.அந்த வகையில் தற்போது அந்த லிஸ்டில் கேப்டன் படமும் இணைந்துள்ளது.இப்படம் ஏலியன்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் தமிழ் படம் ஆகும்.நேற்று இப்படமா உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் அமித்சரஸ் பொற்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை ரம்யா பாண்டியன்

இந்த படத்தை பார்த்தீங்கன்னா ஏலியன் உங்க மூஞ்சில காரித்துப்பும் ...கேப்டன் BLUESATTAI மாறன் விமர்சனம் 2

விளம்பரம்

இப்படத்தினை ப்ளூசட்டை மாறன் அவர்கள் தனது ஸ்டைலில் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.அதன்படி இந்த வீடியோவில் அவர் கூறியதாவது,ஆங்கில படங்களை காப்பியடித்து இப்படத்தினை எடுத்து வைத்திருக்கிறார்கள்,ஆங்கில பிரிடேட்டர் படத்தினை அருமையாக எடுத்திருப்பார்கள் அந்தளவுக்கு பிரமாதமாக படத்தினை எடுத்திருப்பார்கள்,ஆனால் இங்கு முன்கூட்டியே உள்ளே ஏலியன் இருப்பதினை அறிவித்து விடுகின்றனர்.வரும் ஏலியன் ஆட்களை கொல்ல வேண்டும் அல்லது கடிக்க வேண்டும் ஆனால் இது மூஞ்சியில் எச்சை துப்பிவிட்டு செல்கிறது என படத்தினை கழுவி ஊற்றியுள்ளார் BLUESATTAI மாறன்.மொத்தத்தில் படம் பார்க்க போனால் ஏலியன் நம்மளை காரித்துப்பும் என கூறியுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  குத்தாட்டம் போடும் தமன்னா மற்றும் ராஷிகண்ணா.. அரண்மனை4 VIDEO SONG வெளியாகியது

விளம்பரம்

Embed video credits : Tamil Talkies

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment