பாவனியுடன் ஹைதராபாத் சென்ற ப்ரியங்கா.. அபிஷேக் மதுவுடன் இணைந்து அடிக்கும் லூட்டிகள்

பிக் பாஸ் சீசன் 5-ன் இறுதி போட்டியாளர்களுள் ஒருவர் தான் ப்ரியங்கா! விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் என்ற வெற்றிகரமான நிகழ்ச்சியை மா.கா.பா. ஆனந்துடன் இணைந்து பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருகிறார். சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி இவ்வளவு வெற்றிகரமாக செல்வதற்கு ப்ரியங்காவின் காமெடிகளை ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். மக்கள் மத்தியில் செல்வாக்கான இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெரும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. சீசன்-5ல் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாவனியுடன் ஹைதராபாத் சென்ற ப்ரியங்கா.. அபிஷேக் மதுவுடன் இணைந்து அடிக்கும் லூட்டிகள் 1

விளம்பரம்

இந்த சீசன் 5-ல் கலந்து கொண்ட மற்ற போட்டியாளர்கள் பாவனி, அபிஷேக் மற்றும் மதுமிதா. இவர்கள் நால்வருக்கும் இடையில் நல்ல நட்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது. அபிஷேக்கிடம் பிரியங்கா, மது, பாவனி ஆகிய மூவரும் நல்ல நட்பு பாராட்டி வருகின்றனர். இதனால் இவர்கள் அனைவரும் எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வது, ஹோட்டல்க்கு சென்று சாப்பிடுவது என்று ஜாலியாக பொழுதை கழிக்கின்றனர். இப்பொது பிக்பாஸ் முடிந்த நிலையில் அனைவரும் பாவனியின் சொந்த ஊரான ஹைதராபாத்துக்கு tour சென்றுள்ளனர். Youtube Video Code Embed Credits: Priyanga Deshpande youtube channel

பாவனியுடன் ஹைதராபாத் சென்ற ப்ரியங்கா.. அபிஷேக் மதுவுடன் இணைந்து அடிக்கும் லூட்டிகள் 2

விளம்பரம்

பிக்பாஸ் தொடர்பான ஆட்டம் பாடம் எல்லாம் நிறைவடைந்த நிலையில் அனைவரும் பாவ்னியின் வீட்டிற்கு செல்ல உள்ளனர். பாவ்னியின் சொந்த ஊர் ஹைதராபாத் என்பதால் அனைவரும் ஹைதராபாத் செல்ல உள்ளனர். இதற்காக பாவ்னி, பிரியங்கா மதுமிதா, அபிஷேக் ஆகியோர் ஹைதராபாத்தில் இருந்து புது வீடியோவை வெளியிட்டுள்ளனர். பிரியங்கா தனது பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார் அந்த அழகிய வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment