மதுரை தெருவில் சாதாரணமாக JOGGING சென்ற நடிகர் தனுஷ்

துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார் தனுஷ்.இதற்கு இவரது விடா முயற்சியும் கடின உழைப்பே காரணம்.ஆரம்பத்தில் பல எதிர்மறை விமர்சனங்கள் கேலிகள் அனைத்தையும் பெற்று தன்னை தானே செதுக்கி இன்று இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார்.

மதுரை தெருவில் சாதாரணமாக JOGGING சென்ற நடிகர் தனுஷ் 1

விளம்பரம்

பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் தனுஷ்.இவர் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்த 3 படம் இவருக்கு சினிமாவில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்தில் இவர் பாடிய ஒய் திஸ் கொலைவெறிடி என்ற பாடல் மிக பெரிய அளவு பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து இவர் உலகம் முழுவதும் மிக பிரபலமாகினார்.  வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  "அழகிய லைலா" நடிகை நிகிலா விமலின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார் தனுஷ்.இதற்கு இவரது விடா முயற்சியும் கடின உழைப்பே காரணம்.ஆரம்பத்தில் பல எதிர்மறை விமர்சனங்கள் கேலிகள் அனைத்தையும் பெற்று தன்னை தானே செதுக்கி இன்று இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அழகில் இளைஞர்களை மயக்கும் பிக் பாஸ் ஜனனியின் புகைப்படங்கள்

மதுரை தெருவில் சாதாரணமாக JOGGING சென்ற நடிகர் தனுஷ் 2

விளம்பரம்

பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் தனுஷ்.இவர் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்த 3 படம் இவருக்கு சினிமாவில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்தில் இவர் பாடிய ஒய் திஸ் கொலைவெறிடி என்ற பாடல் மிக பெரிய அளவு பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து இவர் உலகம் முழுவதும் மிக பிரபலமாகினார்.

கட்டாயம் படிக்கவும்  இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் திருமண புகைப்படங்கள்

மதுரை தெருவில் சாதாரணமாக JOGGING சென்ற நடிகர் தனுஷ் 3

விளம்பரம்

தற்போது இவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்,இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.இப்படத்தின் ஷூட்டிங் தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது.இதனால் நடிகர் தனுஷ் அங்குள்ள தெருக்களில் காலையில் ஜாக்கிங் சென்றுள்ளார், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment