மீண்டும் சைக்கோவாக எஸ் ஜே சூர்யா மிரட்டும் பொம்மை படத்தின் ட்ரைலர் இதோ

தமிழ் சினிமாவை முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர் ஆக கலக்கி வருபவர் எஸ் ஜே சூர்யா,கதாநாயகனாகவும் சரி கதையின் வில்லன் ஆகவும் சரி எந்த பாத்திரம் கொடுத்தாலும் அதனை சிறப்பாக செய்து முடிப்பவர் இவர்.1999 ஆம் ஆண்டு அஜித்தை வைத்து முதல் முறையாக வாலி படத்தினை இயக்கி மீண்டும் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர்.வாலி படம் தமிழ் சினிமாவில் பெரும் வெற்றியை பெற்றுத்தந்தது.

கட்டாயம் படிக்கவும்  BIGGBOSS லாஸ்லியாவின் அழகிய புகைப்படங்கள்

மீண்டும் சைக்கோவாக எஸ் ஜே சூர்யா மிரட்டும் பொம்மை படத்தின் ட்ரைலர் இதோ 1

விளம்பரம்

எஸ் ஜே சூர்யாவின் நீண்ட கால உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்றே இதனை சொல்லலாம்.தனது முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் எஸ் ஜே சூர்யா.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த வருடமே தளபதி விஜயை வைத்து குஷி படத்தினை இயக்கினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தங்கசிலை போல மின்னும் நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video credits : THINK MUSIC INDIA

இப்படமும் தாறுமாறாக தமிழ் சினிமாவில் ஹிட் அடித்து முன்னணி இயக்குனராக உருமாறினார்.அஜித் மற்றும் விஜய் படத்தினை இயக்கி அடுத்தடுத்து ஹிட் கொடுத்த ஒரே இயக்குனர் இவர்.தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் எஸ் ஜே சூர்யா படங்கள் இயக்கியுள்ளார்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  சின்னத்திரை நடிகர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்

மீண்டும் சைக்கோவாக எஸ் ஜே சூர்யா மிரட்டும் பொம்மை படத்தின் ட்ரைலர் இதோ 2

இந்நிலையில் எஸ்ஜே சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பொம்மை.இப்படத்தினை மொழி,மற்றும் அபியும் நானும் படத்தினை இயக்கிய ராதா மோகன் இப்படத்தினை இயக்கியுள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.தற்போது இப்படத்தின் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment