அஜித் மச்சான் உடன் நடிகை யாஷிகா ஆனந்த் முத்தம்? வெளியாகிய புகைப்படத்தால் சலசலப்பு

கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் யாஷிகா ஆனந்த்.இப்படத்திற்கு பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார்,இருப்பினும் இவருக்கு எந்த படத்திலும் கிடைக்காத வரவேற்பு இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் இவருக்கு கிடைத்தது.இப்படத்தில் நடித்து இளைஞர்களிடம் பிரபலம் அடைந்தார்.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கி தனது சிறப்பான விளையாட்டை காண்பித்து மக்களை கவர்ந்தார்.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் கியூட்டான புகைப்படங்களை எடுத்த நடிகை மஞ்சிமா மோகன்

அஜித் மச்சான் உடன் நடிகை யாஷிகா ஆனந்த் முத்தம்? வெளியாகிய புகைப்படத்தால் சலசலப்பு 1

விளம்பரம்

இந்நிலையில் சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் யாஷிகா.பல முன்னணி இயக்குனர்களின் படத்தில் நடிப்பதற்கு யாஷிகா ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது இவர் நடிகர் எஸ் ஜே சூர்யா நடித்திருக்கும் கடமையை செய் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.அண்மையில் இவருக்கு கார் விபத்து நிகழ்ந்து அனைவருக்கும் தெரியும் இந்த விபத்தில் இவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கட்டாயம் படிக்கவும்  கணவர் சஞ்சீவ் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஆல்யா மானசா

அஜித் மச்சான் உடன் நடிகை யாஷிகா ஆனந்த் முத்தம்? வெளியாகிய புகைப்படத்தால் சலசலப்பு 2

விளம்பரம்

இந்த துயரத்தில் இருந்து தற்போது மீண்டு வந்து மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் யாஷிகா ஆனந்த்.இந்நிலையில் நடிகர் ரிச்சர்ட் ரிஷி உடன் யாஷிகா நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.நடிகை ஷாலினி அஜித்தின் அண்ணன் தான் ரிஷி,இவரும் தற்போது சினிமாவில் நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.இந்நிலையில் யாஷிகா உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தால் இருவரும் காதலிப்பது உறுதியாகியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment