மனைவி கழுத்தில் தாலி கட்டிய KPY தீனாவின் இனிமையான தருணங்கள்

கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகமாகி மக்களை கவர்ந்தவர் தான் தீனா.இவரின் நகைச்சுவை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றிருந்தது.

மனைவி கழுத்தில் தாலி கட்டிய KPY தீனாவின் இனிமையான தருணங்கள் 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியை இவருக்காக பார்ப்பவர்கள் தான் அதிகம் உண்டு என்று கூறினாலும் மிகையாகாது.மக்களை தனது வசம் இழுத்த தீனா தற்போது சினிமாவிலும் கலக்கி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  காதலி பாவனி உடன் செம்ம கியூட்டான புகைப்படங்களை எடுத்த அமீர்

மனைவி கழுத்தில் தாலி கட்டிய KPY தீனாவின் இனிமையான தருணங்கள் 2

விளம்பரம்

பல நடிகர்களுடனும் நடித்துவிட்டார்.மேலும் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் வலம் வருகிறார்.இப்படி பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளார் தீனா.

மனைவி கழுத்தில் தாலி கட்டிய KPY தீனாவின் இனிமையான தருணங்கள் 3

விளம்பரம்

ஆரம்பத்தில் தனது உடல் அசைவுகள் மற்றும் பேச்சுக்களில் காமெடி செய்து மக்களை கவர்ந்து இன்று இந்தளவு உயரத்தை எட்டியுள்ளார் தீனா.

கட்டாயம் படிக்கவும்  மெட்ரோ பட நடிகர் ஷிரீஷ் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பிரபலங்கள்

மனைவி கழுத்தில் தாலி கட்டிய KPY தீனாவின் இனிமையான தருணங்கள் 4

விளம்பரம்

தமிழ் சினிமாவில் மேலும் பல படங்களில் நடிக்கவும் தொடங்கிவிட்டார்,இதற்கு இவரது முழு உழைப்பு மற்றும் திறமையும் தான் காரணமே என்று கூறினால் மிகையாகாது.

மனைவி கழுத்தில் தாலி கட்டிய KPY தீனாவின் இனிமையான தருணங்கள் 5

இவருக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது,இந்த புகைப்படத்தை இவரது நண்பர் விஜய்டிவி சரத் பதிவிட்டுள்ளார்.இவரின் திடீர் திருமணம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  காதல் மனைவி கன்னிகாவுக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்து கண்கலங்க வைத்த சினேகன்

மனைவி கழுத்தில் தாலி கட்டிய KPY தீனாவின் இனிமையான தருணங்கள் 6

இந்த புகைப்படம் இணையத்தில் பெருமளவு வைரல் ஆகி வருகிறது.ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்துக்கு லைக்குகளை கொடுத்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment