நடிகர் ஹரிஷ் கல்யாணின் திருமண புகைப்படங்கள்

சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.இப்படத்தினை தொடர்ந்து தமிழில் அரிது அரிது ,சட்டப்படி குற்றம் என்ற படங்கள் நடித்தார்.இவர் நடித்த எந்த படங்களும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை சினிமாவில் பெற்றுத்தரவில்லை.

நடிகர் ஹரிஷ் கல்யாணின் திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

இருந்தாலும் முயற்சியை கை விடாமல் தொடர்ந்து போராடி வந்தார் ஹரிஷ் கல்யாண்.அதன்படி இவர் நடித்த வில் அம்பு படத்தின் மூலம் சினிமா ரசிகர்களிடம் ஓரளவிற்கு அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  தங்கையை வழியனுப்ப விமான நிலையம் வந்த நடிகை சினேகா

நடிகர் ஹரிஷ் கல்யாணின் திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

இந்த வரவேற்பு போதாது என காத்துக்கொண்டிருந்த ஹரிஷ் கல்யாணுக்கு அடித்தது அதிர்ஷ்டம் போன்று பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 1ல் வாய்ப்பு கிடைத்தது.

நடிகர் ஹரிஷ் கல்யாணின் திருமண புகைப்படங்கள் 3

விளம்பரம்

இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அசத்தினார்,இந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடம் மிக பிரபலமாகினார்.நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு இவருக்கு சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் துபாயில் நடிகை நயன்தாரா விடுமுறை கொண்டாட்டம்

நடிகர் ஹரிஷ் கல்யாணின் திருமண புகைப்படங்கள் 4

விளம்பரம்

இதனை தொடர்ந்து இவர் நடித்த பியார் பிரேமா காதல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதனை தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு படம் நடித்து வருகிறார்.

நடிகர் ஹரிஷ் கல்யாணின் திருமண புகைப்படங்கள் 5

அண்மையில் இவர் நடித்த ஓ மணப்பெண்ணே படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்தினை தொடர்ந்து நூறு கோடி வானவில் என்ற படத்தில் நடித்து வருகிறார் மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் ஹரிஷ்

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கிளாமர் காட்டும் நடிகை ஹன்சிகா

நடிகர் ஹரிஷ் கல்யாணின் திருமண புகைப்படங்கள் 6

தற்போது இவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது,ரசிகர்கள் பலரும் இதுதான் ஹரிஷின் மனைவியா என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

நடிகர் ஹரிஷ் கல்யாணின் திருமண புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment