ஆரம்பமாகியது STR48 – உலகநாயகனை சந்தித்த படக்குழு… புகைப்படங்கள் இதோ

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிலம்பரசன். சிம்பு என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் இவர்.பிரபல இயக்குனர் டி ராஜேந்தர் மகன் இவர் ஆவார்.தமிழ் சினிமாவில் உறவை காத்த கிளி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அடியெடுத்து வைத்தார் சிம்பு .

ஆரம்பமாகியது STR48 - உலகநாயகனை சந்தித்த படக்குழு... புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக அசத்தியுள்ளார்.இதனால் இவரை அனைவரும் செல்லமாக லிட்டில் சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைப்பார்கள்.

கட்டாயம் படிக்கவும்  இது பூமர்த்தனமான படம்... INDIAN 2 Bluesattai மாறன் விமர்சனம்

ஆரம்பமாகியது STR48 - உலகநாயகனை சந்தித்த படக்குழு... புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

அப்பாவை போல இவரும் பல திறமைகளை கொண்டவர். 2002ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமாகி பட்டிதொட்டி எங்கும் பெரும் வரவேற்பினை பெற்றார்.

ஆரம்பமாகியது STR48 - உலகநாயகனை சந்தித்த படக்குழு... புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் இன்று பெரும் உச்ச நட்சத்திரமாக உள்ளார் சிலம்பரசன்.நடிகர் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர்,பாடகர்,பாடலாசிரியர் என பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளவர்.

கட்டாயம் படிக்கவும்  சாவுக்கு துணிஞ்சவனுக்கு மட்டும் தான் இங்க வாழ்க்கை.. விக்ரமின் தங்கலான் பட ட்ரைலர் இதோ

ஆரம்பமாகியது STR48 - உலகநாயகனை சந்தித்த படக்குழு... புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

அண்மையில் உடல் எடை அதிகம் இருந்த சிம்பு தற்போது ரசிகர்களுக்காக முற்றிலும் குறைத்து கேலி செய்தவர்கள் வாயை அடைத்து படங்களில் பழைய சிம்புவாக நடித்து அசத்தி வருகிறார்.தற்போது இவர் நடிப்பில் வெளியாகிய பத்துதலை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சரத்குமார் ராதிகா

ஆரம்பமாகியது STR48 - உலகநாயகனை சந்தித்த படக்குழு... புகைப்படங்கள் இதோ 5

இவர் அடுத்ததாக நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் தனது 48 வது படத்தில் நடிக்க உள்ளார்,இப்படத்தினை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார்,இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் படக்குழு கமல்ஹாசனை சந்தித்து ஆசி வாங்கியுள்ளது,

ஆரம்பமாகியது STR48 - உலகநாயகனை சந்தித்த படக்குழு... புகைப்படங்கள் இதோ 6

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment