தளபதி விஜயுடன் வெங்கட் பிரபு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது.

தளபதி விஜயுடன் வெங்கட் பிரபு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை.

கட்டாயம் படிக்கவும்  செம்ம கியூட்டாக தமிழும் சரஸ்வதியும் சீரியல் நாயகி நக்ஷத்ரா வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்

தளபதி விஜயுடன் வெங்கட் பிரபு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

தற்போது விஜய் தெலுங்கு பக்கம் இறங்கியுள்ளார்.தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தனது 66வது படமான வாரிசு படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  அழகில் தாறுமாறு செய்யும் நடிகர் சாந்தனு மனைவி KiKi-யின் அழகிய புகைப்படங்கள்

தளபதி விஜயுடன் வெங்கட் பிரபு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

மேலும் சரத்குமார் ,ஷியாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.பொங்கலுக்கு இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் படத்தினை பெருமளவு கொண்டாடி வருகின்றனர்.இப்படம் வெளியாகி11நாட்களில் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது

தளபதி விஜயுடன் வெங்கட் பிரபு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

இப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் மீண்டும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமான லுக்கிற்கு மாறிய சுந்தரி சீரியல் நாயகி கேபிரியல்.. வைரலாகும் புகைப்படங்கள்

தளபதி விஜயுடன் வெங்கட் பிரபு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ 5

இந்நிலையில் இன்று தளபதி விஜயின் 68வது பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு தற்போது தளபதி விஜயை வைத்து புதிய படத்தினை இயக்க உள்ளார்,இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்,தற்போது இன்று அறிவிப்பு டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு

தளபதி விஜயுடன் வெங்கட் பிரபு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment