The Indian Times

23 ஆண்டுகளை கடந்த குஷி – TEST SHOOT புகைப்படங்கள் இதோ

தமிழ் சினிமாவில் கிங் என்ற இடத்தில சிங்கம் போல அமர்ந்திருக்கும் நடிகர் விஜய்.வசூல்களை வாரிக்குவிப்பதில் இவர் வல்லவர் என்பதாலோ என்னவோ தயாரிப்பாளர்கள் தளபதி வீட்டின் வாசலில் கால்கடுக்க காத்திருக்கின்றனர்.

இயக்குனர் கிடைக்கிறாரோ இல்லையோ தளபதிக்கு தயாரிப்பாளர் எளிதாக கிடைத்து விடுகிறார்கள்.விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லியோ படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

Advertisement

தற்போது விஜய் தெலுங்கு பக்கம் இறங்கியுள்ளார்.தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தனது 66வது படமான வாரிசு படம் அண்மையில் பிரமாண்டமாக வெளியாகியது.

இப்படம் வெளியாகி11நாட்களில் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.இப்படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தி மும்முரமாக நடித்து வருகிறார்.

லியோ படத்தின் எதிர்பார்ப்பு நாள்தோரும் அதிகரித்து வருகிறது என்றே கூறலாம்,இப்படத்திற்காக விஜய் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தற்போது முழுக்க முழுக்க ஆக்சனுக்கு மாறியுள்ள விஜய் ஆரம்பகட்டத்தில் காதல் மன்னனாக நடித்து அசத்தி இருந்தார் .

அப்படி இவர் நடிப்பில் 2000ல் இயக்குனர் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளியாகிய படம் தான் குஷி,இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது,இப்படத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே இன்று வரை உள்ளது.

Advertisement

தற்போது இப்படம் வெளியாகி 23 ஆண்டுகளை கடந்துள்ளது.இப்படத்திற்காக விஜயும் ஜோதிகாவும் டெஸ்ட் ஷூட் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in