BEAST கதாநாயகி பூஜாவின் LATEST கலக்கல் புகைப்படங்கள் இதோ

தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் பூஜா.அதன்பின் தெலுங்கு சினிமாவில் முழுவதும் நடிக்க தொடங்கி விட்டார்.பின்னர் தனது கடின முயற்சியினால் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்

BEAST கதாநாயகி பூஜாவின் LATEST கலக்கல் புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

மேலும் இந்தியில் சல்மான் கான் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ளார் பூஜா ஹெக்டே.இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் வராததாலும் மேலும் தெலுங்கில் தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  SUNTV லட்சுமி சீரியல் நாயகி ஸ்ருதி மணக்கோலத்தில் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

BEAST கதாநாயகி பூஜாவின் LATEST கலக்கல் புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக வைகுண்டபுரம் படத்தில் நடித்து மிக பிரபலமாகினார்.அதில் இடம் பெற்ற புட்ட பொம்மா என்ற பாடல் மூலம்,தெலுங்கில் மட்டும் இல்லாமல்,தமிழ்,மலையாளம்,கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பிரபலமாகினார் பூஜா.

கட்டாயம் படிக்கவும்  என்னது ஈஸ்வரிக்கு ஜாமீன் கிடைச்சிட்டா.. அதிர்ச்சியாகிய ஆதி குணசேகரன்... எதிர்நீச்சல் ப்ரோமோ

BEAST கதாநாயகி பூஜாவின் LATEST கலக்கல் புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

இவர் தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதி விஜயின் பீஸ்ட் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.தனது வித்தியாசமான நடிப்பினாலும்,கவர்ச்சிகரமான தோற்றத்தினாலும் ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.

BEAST கதாநாயகி பூஜாவின் LATEST கலக்கல் புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

பீஸ்ட் படத்தில் தளபதி விஜயுடன் இவர் நடனமாடிய அரபிக்குத்து பாடல் 500 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.இப்பாடலில் இவரின் நடனத்திற்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது என கூறலாம்,

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் ROMANTIC DINNER-ல் கோ பட நாயகி கார்த்திகா

BEAST கதாநாயகி பூஜாவின் LATEST கலக்கல் புகைப்படங்கள் இதோ 5

தற்போது இவர் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்,இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

BEAST கதாநாயகி பூஜாவின் LATEST கலக்கல் புகைப்படங்கள் இதோ 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment