நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் குடும்ப புகைப்படங்கள் இதோ

தற்போது பாராளுமன்ற உறுப்பினராக வலம் வருபவர் விஜய் வசந்த்,இவர் தனது நடிப்பினால் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார்.இவரது எதார்த்த நடிப்பு இவரின் ரசிகர்களை அதிகமாக ஈர்த்தது என்றே சொல்லலாம் அந்தளவுக்கு தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வந்தவர்.

நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் குடும்ப புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

இவர் முதன் முதலில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 600028 என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகினார்,இப்படத்தில் இவரின் நகைச்சுவை மற்றும் கிரிக்கெட் போட்டியில் வாங்கிய கிரிக்கெட் மட்டையை தோற்பது போன்றவை ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

கட்டாயம் படிக்கவும்  குட் நைட் - திரைவிமர்சனம் (?/5)

நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் குடும்ப புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு இவர் பல படங்களில் நடித்துள்ளார் மேலும் கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்துள்ளார் விஜய் வசந்த்.

நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் குடும்ப புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

சென்னை படத்திற்கு பிறகு இவர் நடித்த நாடோடி திரைப்படம் இவரது சினிமா வாழ்வில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்,இப்படத்திற்கு பிறகு தான் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார் விஜய் வசந்த்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் சாந்தனு பாக்யராஜ் திருமண புகைப்படங்கள் இதோ

நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் குடும்ப புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

இவர் நித்தியா என்ற பெண்ணை 2010ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்,இவருக்கு மகன் மற்றும் மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் குடும்ப புகைப்படங்கள் இதோ 5

இவரது தந்தை வசந்த் இறந்தபிறகு, சினிமாவில் நடிப்பதற்கு இடைவெளி விட்டுவிட்டு தந்தையின் இடத்தில் இருந்து அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  HIP HOP ஆதி மிரட்டும் வீரன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியது

நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் குடும்ப புகைப்படங்கள் இதோ 6

இவரின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் குடும்ப புகைப்படங்கள் இதோ 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment