நடிகை அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி & மிஸ்டர் பொலி ஷெட்டி ட்ரைலர் வெளியாகியது

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகை அனுஷ்கா, இவர் தமிழில் மாதவனுக்கு ஜோடியாக ரெண்டு என்ற படத்தில் நடித்து அறிமுகம் ஆகினார், பின்னர் இவர் நடித்த அருந்ததி படம் இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மாபெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் வரலக்ஷ்மி பூஜை நடத்திய KGF ராக்கி பாய் யாஷ்

நடிகை அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி & மிஸ்டர் பொலி ஷெட்டி ட்ரைலர் வெளியாகியது 1

விளம்பரம்

தமிழில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் அனுஷ்கா, இவருக்கு தெலுங்கை விட தமிழில் ரசிகர்கள் கூட்டம் அதிகம் என்று கூறினால் மிகையாகாது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

Embed Video Credits : UV CREATION

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி கிரண் அண்ணாவின் அழகிய புகைப்படங்கள்

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்து மிகப்பெரிய வரவேற்பினை உலக சினிமாவில் பெற்றார்,ஆனால் எதிர்பாராத விதமாக 2020 ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் நடிகை அனுஷ்கா சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  கண்ணனின் ராதையாக மாறிய நடிகை தமன்னா..! வைரலாகும் கலக்கல் புகைப்படங்கள்

நடிகை அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி & மிஸ்டர் பொலி ஷெட்டி ட்ரைலர் வெளியாகியது 2

தற்போது மூன்று ஆண்டுகள் கழித்து அனுஷ்கா மிஸ் ஷெட்டி & மிஸ்டர் பொலி ஷெட்டி என்ற படத்தில் நடித்துள்ளார்,இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment