The Indian Times

தமிழ் சினிமாவை மிரட்டிய வில்லன் நடிகர் பொன்னம்பலம் குடும்பத்தை பார்த்திருக்கிறீர்களா…. இதோ புகைப்படங்கள்

இவரை சொந்த பெயர் சொல்லி அழைப்பதற்கு பதிலாக கபாலி என்று கூறினால் தான் 90ஸ் கிட்ஸ்களுக்கு தெரியும்,அந்தளவிற்கு சினிமாவில் கொடூர வில்லனாக நடித்து அனைவரையும் மிரட்டி எடுத்தவர் தான் பொன்னம்பலம்.

இவரின் வில்லத்தனத்திற்கு இன்று வரை ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இவர் நாட்டாமையில் வில்லனாக நடித்த காட்சிக்கு இன்று வரை மிரளும் ஆட்களும் உள்ளனர்.அந்த அளவிற்கு நடிப்பினை கடவுளாக மதித்து நடிக்க கூடியவர்.

Advertisement

1988 ஆம் ஆண்டு கலியுகம் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆகி தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார்.அன்று முதல் கிடைக்கும் படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்க தொடங்கினார்.

இப்படி படிப்படியக வளர்ந்து வில்லன் நடிகர் ஆகினார் கபாலி.தற்போது வரை வில்லன் நடிகர் இவரை போல மிரட்ட இல்லை என்று தான் கூறவேண்டும்.இவர் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார்.

இவருக்கு திருமணம் ஆகி மகன் மற்றும் மகள் உள்ளனர்.இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டு அங்கும் பட்டையை கிளப்பினார்.ஆனால் எதிர்பாராத விதமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் .

தற்போது கிடைக்கும் படங்களில் நடித்து வரும் பொன்னம்பலத்திற்கு அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் போனது.இவர் பண உதவி கேட்டு வீடியோ வெளியிட்டு இருந்தது பெரும் சோகத்தினை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் இவரின் குடும்ப புகைப்படங்கள் வெளியாகியுள்ளது,பொன்னம்பலத்தின் மகன் மற்றும் மகள் அச்சு அசல் அவரை போலவே இருப்பது ரசிகர்களிடம் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in