The Indian Times

அடுத்தபடத்த பத்தி சொல்லிட்டு கிளம்புங்க… பேட்டியில் ரஜினிக்கு பேச சொல்லி கொடுக்கும் உதவியாளர்… வெளியான வீடியோவால் பரபரப்பு

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் ரஜினிகாந்த்.இவருக்கு சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. காரணம் இந்திய சினிமாவிற்கே இவர் சூப்பர் ஸ்டார் என்பதால்.

இவர் பேச்சு,நடிப்பு,ஸ்டைல் என எல்லாவற்றையும் பிரித்து ரசித்து பார்க்கும் அளவிற்கு தனக்கான ரசிகர்கள் கூட்டத்தினை கூட்டியுள்ளார்.இவர் படங்கள் வெளிநாடுகளிலும் வெளியாவதால் வெளிநாடுகளிலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் உண்டு.குறிப்பாக சீனாவில் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவை போல ரசிகர்கள் உள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Embed Video Credits : THI CINEMAS

அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் மனதில் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தனி இடத்தினை பிடித்துள்ளார்.

தற்போது சூப்பர் ஸ்டார் நான்கு வருடங்களுக்கு பிறகு இமயமலை சென்றுள்ளார்,அங்கு உத்திரபிரேதேச முதல்வர் யோகியை நேரில் சந்தித்து காலில் விழுந்துள்ளார்,இந்நிலையில் சென்னை திரும்பிய அவரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பவே அதற்கு பதிலளித்த அவர் யோகிகள்,சன்னியாசிகள் என்னை விட சிறியவர்களாக இருந்தாலும் அவர்கள் காலில் விழுவதும் வழக்கம் என கூறியுள்ளார்,அதே சமயம் அவர் அருகில் இருந்த உதவியாளர் அடுத்த படத்த பத்தி சொல்லிட்டு கிளம்புங்க என ரஜினிக்கு அறிவுரை கூறுவது போல  கூறியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in