சூப்பர் ஸ்டாரின் தேவுடா பாடல் போல சந்திரமுகி 2 பாகத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியது

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி ,மாபெரும் வரவேற்பினை பெற்ற படம் சந்திரமுகி.இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருந்தார்.

சூப்பர் ஸ்டாரின் தேவுடா பாடல் போல சந்திரமுகி 2 பாகத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியது 1

விளம்பரம்

மேலும் இவர்களுடன் பிரபு,ஜோதிகா,நாசர் வடிவேலு என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.வித்யாசாகர் இசையில் உருவாகி இருந்த இப்படம் பெரும் வரவேற்பினை மக்களிடம் பெற்று அசத்தியது.பல நாட்கள் ஓடி சாதனையும் படைத்தது சந்திரமுகி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் சாந்தனு பாக்யராஜ் மனைவி KiKi-யின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : SONY MUSIC

இன்றுவரை இப்படத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இன்று வரை இப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் அதனை காண்பதற்கு ஒரு கூட்டமே உள்ளது.சில மாதங்களுக்கு முன்பு சந்திரமுகி 2 ஆம் பாகம் உருவாக இருப்பதாக நடிகர் லாரன்ஸ் பதிவிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணி போஜன்

சூப்பர் ஸ்டாரின் தேவுடா பாடல் போல சந்திரமுகி 2 பாகத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியது 2

இப்படத்தில் இந்த முறை நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்காமல் லாரன்ஸ் அவரது ஆசியுடன் நடிக்க இருப்பதாக அறிவித்திருந்தார்இந்நிலையில் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.இப்படத்தில் சந்திரமுகியாக கங்கனா நடிக்கிறார்.மேலும் இவர்களுடன் ஸ்ருஷ்டி,லட்சுமி மேனன் ,ராதிகா மற்றும் வடிவேலு என பெரும் நடிகர்கள் பட்டாளமே நடித்து வருகிறது.தற்போது இப்படம் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாக உள்ள நிலையில்,இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment