திருமண நாளை கொண்டாடிய நடிகையும் அமைச்சருமான ரோஜா

1992 ஆம் ஆண்டு செம்பருத்தி படம் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் களம் இறங்கியவர் நடிகை ரோஜா.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.

திருமண நாளை கொண்டாடிய நடிகையும் அமைச்சருமான ரோஜா 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தினை படைத்தார்.இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,கன்னடம் ,மலையாளம் என பல மொழி சினிமாவிலும் கொடிகட்டி பறந்தவர்.

திருமண நாளை கொண்டாடிய நடிகையும் அமைச்சருமான ரோஜா 2

விளம்பரம்

அணைத்து சினிமா உலகிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் மீனா.இவருக்கு தற்போது வரை பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

திருமண நாளை கொண்டாடிய நடிகையும் அமைச்சருமான ரோஜா 3

விளம்பரம்

இவர் இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.சினிமாவில் இருந்து படிப்படியாக முன்னேறி ரோஜா அரசியலில் களம் இறங்கினார்.

திருமண நாளை கொண்டாடிய நடிகையும் அமைச்சருமான ரோஜா 4

விளம்பரம்

அரசியலில் கடுமையாக உழைத்து தொண்டரில் இருந்து எம் எல் ஏ வேட்பாளர் ஆகி அதில் இருந்து வெற்றிபெற்று எம் எல் ஏ ஆகி தற்போது ஆந்திராவில் சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார் ரோஜா.

திருமண நாளை கொண்டாடிய நடிகையும் அமைச்சருமான ரோஜா 5

பல பெண்களுக்கும் முன் உதாரணமாக திகழ்கிறார் ரோஜா என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.

திருமண நாளை கொண்டாடிய நடிகையும் அமைச்சருமான ரோஜா 6

தற்போது இவர் தனது திருமண நாளை கொண்டாடியுள்ளார், இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது,ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

திருமண நாளை கொண்டாடிய நடிகையும் அமைச்சருமான ரோஜா 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment