ரஜினிகாந்த் மனைவியுடன் எடுத்துக்கொண்ட இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்கள் இதோ

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா,உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

ரஜினிகாந்த் மனைவியுடன் எடுத்துக்கொண்ட இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

அந்தளவிற்கு தனது நடிப்பினால் மக்களை கவர்ந்துள்ளார் ரஜினி.பிறரை தட்டிக்கொடுத்து முன்னேற்றுவதில் இவரை போல சினிமாவில் யாரும் கிடையாது.குறிப்பாக சீனாவில் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவை போல ரசிகர்கள் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  காதலன் அமீர் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பாவனி ரெட்டி

ரஜினிகாந்த் மனைவியுடன் எடுத்துக்கொண்ட இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் மனதில் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தனி இடத்தினை பிடித்துள்ளார்.

ரஜினிகாந்த் மனைவியுடன் எடுத்துக்கொண்ட இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து இன்று அண்ணாத்த படம் வரை இவர் செய்த சாதனைகள் பல,வாங்கிய விருதுகள் பல,ரசிகர்கள் கூட்டம் பல ,இதுவே சூப்பர் ஸ்டாரின் பலம்.அன்று முதல் இன்று வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  அச்சு அசல் டோரா போல கலக்கும் CWC கெமியின் புகைப்படங்கள்

ரஜினிகாந்த் மனைவியுடன் எடுத்துக்கொண்ட இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை திருவிழா போல அண்மையில் கொண்டாடினர். அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு ஜெயிலர் படத்தில் கடுமையாக உழைத்து வருகிறார் ரஜினிகாந்த்.இப்படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  Top Cooku Dupe Cooku நிகழ்ச்சியின் செப் செருபாவின் அழகிய புகைப்படங்கள்

ரஜினிகாந்த் மனைவியுடன் எடுத்துக்கொண்ட இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்கள் இதோ 5

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா உடன் இளம் வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் மனைவியுடன் எடுத்துக்கொண்ட இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்கள் இதோ 6

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இருவரின் ஜோடிப்பொருத்தமும் சூப்பர் என கூறி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ரஜினிகாந்த் மனைவியுடன் எடுத்துக்கொண்ட இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்கள் இதோ 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment