நடிகை விமலா ராமன் உடன் DATING சென்றுள்ள நடிகர் வினயின் புகைப்படங்கள் இதோ

முதல் படத்திலேயே ரசிகர்களின் இதயங்களை கொள்ளை அடித்தவர்கள் சிலர் அதில் ஒருவர் தான் வினய்.உன்னாலே உன்னாலே என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து 2007ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகியவர் இவர்.

நடிகை விமலா ராமன் உடன் DATING சென்றுள்ள நடிகர் வினயின் புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

இப்படம் இவருக்கு பெரும் வரவேற்ப்பினை பெற்றுக்கொடுத்து கதாநாயகனாக மாற்றியது.இப்படத்தில் இவருடன் நடிகை சதா ஜோடியாக நடித்திருந்தார்.இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் இன்று வரை ரசிகர்களிடம் பலத்த வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நம்ம எதிர்நீச்சல் ஆதிரையா இது? மாடர்ன் உடையில் மாஸ் பண்ணுறாரே.. எதிர்நீச்சல் ப்ரோமோ

நடிகை விமலா ராமன் உடன் DATING சென்றுள்ள நடிகர் வினயின் புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி நடிக்க தொடங்கினார்.இதில் இவருக்கு சில வெற்றிப்படங்களை தோல்வி படங்களும் அமைந்தது.தோல்வி சற்று அதிகரித்துள்ளதால் படத்தில் நடிப்பதில் இருந்து விலகினார்.

கட்டாயம் படிக்கவும்  27வயது பெண் போல இளமையில் கலக்கும் நடிகை மீனாவின் கியூட்டான புகைப்படங்கள்

நடிகை விமலா ராமன் உடன் DATING சென்றுள்ள நடிகர் வினயின் புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

அதன்படி நீண்ட இடைவெளிக்கு பிறகு எதற்கும் துணிந்தவன் படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்,இப்படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு எதிரியாக டாக்டர் படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

நடிகை விமலா ராமன் உடன் DATING சென்றுள்ள நடிகர் வினயின் புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

இப்படி ஹீரோ வில்லன் என தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கி வருகிறார் வினய்.

கட்டாயம் படிக்கவும்  எதிர்நீச்சல் சீரியல் ஜனனி பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த எதிர்நீச்சல் டீம்

நடிகை விமலா ராமன் உடன் DATING சென்றுள்ள நடிகர் வினயின் புகைப்படங்கள் இதோ 5

அண்மையில் வினய் நடிகை விமலா ராமனை காதலிப்பதாக கூறியிருந்தார்.தற்போது இருவரும் ஜோடியாக டேட்டிங்கிற்காக வெளிநாடு சென்றுள்ளனர்.

நடிகை விமலா ராமன் உடன் DATING சென்றுள்ள நடிகர் வினயின் புகைப்படங்கள் இதோ 6

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment