நடிகர் கார்த்தியின் திருமண புகைப்படங்கள் இதோ

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவையே கலக்குபவர் கார்த்தி. தனது நடிப்பினால் ஒவ்வொரு படத்திலும் ஒரு மாறுதலை காண்பித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தினை தமிழ் சினிமாவில் பிடித்துவிட்டார் .

நடிகர் கார்த்தியின் திருமண புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய பொன்னியின் செல்வன் படம் மாபெரும் வரவேற்பினை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

நடிகர் கார்த்தியின் திருமண புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

அப்பா,அண்ணன் மூலம் சினிமா வாய்ப்பு எளிதாக கிடைத்தாலும்,தனது திறமையாலும்,கடின உழைப்பால் மட்டுமே இன்று இந்த இடத்தினை பிடித்துள்ளார்.இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்துள்ளார்.

நடிகர் கார்த்தியின் திருமண புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.படத்தில் கதாநாயகியாக ராஷி கண்ணா மற்றும் ரஜிஸா விஜயன் நடித்துள்ளனர்,

நடிகர் கார்த்தியின் திருமண புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

இப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி.இவருக்கு அடுத்ததாக ஜப்பான் எனும் படம் வெளியாக உள்ளது

நடிகர் கார்த்தியின் திருமண புகைப்படங்கள் இதோ 5

தீபாவளி என்றாலே கார்த்தி படம் தான்,தனது படத்தினை தீபாவளிக்கு வெளியிட்டு பிரபடங்களுடன் போட்டியிட்டு இவர் வெற்றிபெறுவதில் வல்லவர் ஆவார்.

நடிகர் கார்த்தியின் திருமண புகைப்படங்கள் இதோ 6
Actor Karthi Ranjani Marriage Photos

தற்போது இணையத்தில் இவரது திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் கார்த்தியின் திருமண புகைப்படங்கள் இதோ 7
Karthi Ranjani Wedding Photos

ரசிகர்கள் இந்த புகைப்படங்களை ஆவலாக பார்த்து இணையத்தில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர் ரசிகர்கள்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment