பாகுபலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகி பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை சேர்த்துள்ளவர் பிரபாஸ். தெலுங்கு படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்த பிரபாஸுக்கு பாகுபலி படம் தமிழில் பெரும் வரவேற்பினை அளித்தது.
இதனால் தற்போது அவர் நடிக்கும் தெலுங்கு படங்கள் தமிழ் மொழிகளிலும் வெளியாகி வருகிறது.பாகுபலி இரண்டு பாகங்களுக்கு பிறகு பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகிய ராதே ஷியாம் பெரும் தோல்வியை பெற்றுக்கொடுத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
Embed video credits : T series tamil
தற்போது இப்படத்திற்கு அடுத்து இயக்குனர் ஓம் ராட் இயக்கத்தில் ஆதிபுருஷ் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் ராமர் ஆக பிரபாஸ் நடித்துள்ளார்.இராவணன் ஆக ஹிந்தி நடிகர் சைப் அலிகான் நடித்துள்ளார்.
கதாநாயகியாக க்ரிதி சனோன் நடித்துள்ளார். பெரும் பொருட்செலவில் இப்படம் உருவாகியுள்ளது.தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.டிசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது
இந்நிலையில் இப்படம் ஜூன் 16ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.தற்போது இப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளது படக்குழு.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in