சுய உணர்வை இழந்த மனோபாலாவுக்கு பாடல் பாடிய மகன்… வெளியான வீடியோவால் ரசிகர்கள் கடும் சோகம்

இயக்குனர் மற்றும் நடிகர் என சினிமாவில் பல முகங்களை கொண்டவர் மனோபாலா.இவரின் நகைச்சுவைக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.1982 ஆம் ஆண்டு ஆகாயகங்கை என்ற படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.20க்கும் அதிகமான படங்களை தமிழ் சினிமாவில் இயக்கியுள்ளார்,அதில் ஒரு சில படங்கள் மாபெரும் வெற்றியும் பெற்றுள்ளது.தற்போது முழுநேரம் நகைச்சுவை நடிகராக பலரையும் சிரிக்க வைத்து வருகிறார்.பல முன்னனி கதாநாயகர்களுடனும் இவர் நடித்துவிட்டார்.1994 ஆம் ஆண்டு தாய்மாமன் படத்தில் நடித்து சினிமாவில் தனது முகத்தினை முதல் முறையாக காமித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  அமெரிக்காவில் செட்டில் ஆகிய நாயகி சீரியல் ஹீரோயின் வித்யா பிரதீப்

சுய உணர்வை இழந்த மனோபாலாவுக்கு பாடல் பாடிய மகன்... வெளியான வீடியோவால் ரசிகர்கள் கடும் சோகம் 1

விளம்பரம்

இவரின் நகைச்சுவைக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி குக் வித் கோமாளி , இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தனது சமையல் திறமையை காண்பித்தார்.இறுதி போட்டி வரை வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாதியிலேயே எலிமினேட் ஆகி வெளியே சென்று அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தார்.பல நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும் இன்றுவரை தனது நகைச்சுவையால் அசத்தி மக்களை சிரிக்க வைப்பதில் தனி திறமை கொண்டவர் இவர்

கட்டாயம் படிக்கவும்  நந்தி மலையில் குளு குளுவென விடுமுறையை கொண்டாடிய எதிர்நீச்சல் ஜனனி

சுய உணர்வை இழந்த மனோபாலாவுக்கு பாடல் பாடிய மகன்... வெளியான வீடியோவால் ரசிகர்கள் கடும் சோகம் 2

விளம்பரம்

இவர் கடந்த வாரம் இயற்கை எய்தினார்சிகிச்சை முடிந்து வீடு திரும்பி ஓய்வெடுத்து வந்த நிலையில் தற்போது இயற்கை எய்தியுள்ளார்.இந்த தகவல் சினிமா வட்டாரத்திலும் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.70வயதான இவருக்கு அண்மையில் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.இதனால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.இந்நிலையில் இறுதி நாட்களில் சுய நினைவை மனோபாலா இழந்துள்ளார்,அவரது மகன் தந்தையை பாட வைத்து மகிழ்ந்துள்ளார்.இந்த வீடியோவை தற்போது அவரது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள்.இந்த வீடியோ ரசிகர்களிடம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்

விளம்பரம்

Embed video credits : MANOBALA WASTE PAPER

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment